- 1

தீராத பல் வலியை குணப்படுத்த வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்க!

279 0

தீராத பல் வலியை குணப்படுத்த வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்க!

நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. பற்கள் மற்றும் ஈறுகள் தொடர்பான பிரச்சனைகள் மிகவும் ஆபத்தானது. எனவே இவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது.

மேலும் இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

அத்தகைய பல்வலி பிரச்சனைகளை போக்க இயற்கையில் உதவும் சில அற்புதமான வழிகளைப் பற்றி பார்ப்போம்.

பல்வலியை போக்க செய்ய வேண்டியவை
  • கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்க வேண்டும்.
  • கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.
  • வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பற்களின் மேல் பகுதியில் வைத்தால், பல் வலியை விரைவில் குறைக்க முடியும்.
  • ஆலமரத்துப் பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்து வந்தால், பல் தொடர்பான நோய்கள் குணமாகும்.
  • இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால், பல் வலி உடனடியாக குணமாகிவிடும்.
  • உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து, அதை பல் துலக்கினால், பல்வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.
  • எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து, அதை கொண்டு பல் தேய்த்தால், பற்களின் பளிச் தோற்றத்தை பாதுகாக்கலாம்.
  • ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றம், பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் புண்களை குணமாக்கலாம்.
  • கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால், பல்வலி விரைவில் மறையும்.
குறிப்பு
  • திடீரென்று பல் வலி ஏற்பட்டால் மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ச்சியான மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

- 3

தீராத பல் வலியை குணப்படுத்த வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்க! Source link

Related Post

- 5

சிறுநீரகக் கற்களை கரைக்க இதனை செய்யுங்கள்

Posted by - நவம்பர் 18, 2020 0
சிறுநீரகக் கற்களை கரைக்க இதனை செய்யுங்கள் சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள், சில வகை காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் எளிதாக, இயற்கையான முறையில் சிறுநீரகக் கற்களை கரைக்கலாம்.…
- 13

மதியம் சாப்பிட்டதும் தூங்குபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அலர்ட் செய்தி

Posted by - அக்டோபர் 24, 2020 0
மதியம் சாப்பிட்டதும் தூங்குபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அலர்ட் செய்தி தூங்காமல் இருப்பது அதிக நேரம் தூங்குவது என இரண்டுமே ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடியவை. பிற்பகல் தூக்கம் மாரடைப்பை…
- 15

குடலில் உள்ள புழுக்களை அழிக்க இதோ சில கிராமத்து வைத்தியங்கள்!

Posted by - நவம்பர் 6, 2020 0
குடலில் உள்ள புழுக்களை அழிக்க இதோ சில கிராமத்து வைத்தியங்கள்! நமது வயிற்றில் வாழும் இந்த புழுக்கள் நிறைய வகைகளில் நம்மை தொந்தரவு செய்கிறது. இதில் நிறைய…
- 17

இதய நோயாளிகள் நண்டு சாப்பிடுவதை தவிர்த்து விடுங்க? ஆபத்தாக கூட மாறலாம்!

Posted by - அக்டோபர் 24, 2020 0
இதய நோயாளிகள் நண்டு சாப்பிடுவதை தவிர்த்து விடுங்க? ஆபத்தாக கூட மாறலாம்! உலகம் முழுவதும் அதிக மருத்துவ மரணங்கள் ஏற்பட காரணம் இதய நோய் மட்டும்தான். அதிக…
- 19

இருமல் வந்தாலே கொரோனா வைரஸா இருக்குமோ என்று பயம் ஏற்படுதா? அப்ப இத படிங்க தெளிவாகிடுவீங்க…

Posted by - ஏப்ரல் 19, 2020 0
  உடலின் வெப்பநிலை தற்போது உலக அளவில் அதிகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸை பொறுத்தவரை, அதனால் பாதிக்கப்பட்ட ஒருவரது உடலின் வெப்பநிலை, சராசரியாக 100.4°F-க்கும்…

உங்கள் கருத்தை இடுக...