- 1

திருவாசகம் – திருப்படை எழுச்சி – பிரபஞ்சப் போர்

386 0

திருப்படை எழுச்சி – பிரபஞ்சப் போர்


திருவாசகம்/திருப்படை எழுச்சி

ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்
வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. 615

தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர்
ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. 616

திருச்சிற்றம்பலம்

திருப்படை எழுச்சி – பிரபஞ்சப் போர்

(தில்லையில் அருளியது – கலிவிருத்தம்)

மாணிக்கவாசகர்:

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.



Buy Book From amazon:

Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA

Related Post

- 3

திருவாசகம் – சென்னிப்பத்து – சிவவிளைவு

Posted by - ஏப்ரல் 12, 2020 0
சென்னிப்பத்து – சிவவிளைவு திருவாசகம்/சென்னிப் பத்து தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன் மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான் யாவ ராயினும் அன்பரன்றி…
- 5

திருவாசகம் -திருச்சதகம்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
திருச்சதகம் (திருப்பெருந்துறையில் அருளியது) 1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை) மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் கைதான் தலை வைத்துக்…
- 7

திருவாசகம் – ஆசைப்பத்து – ஆத்தும இலக்கணம்

Posted by - ஏப்ரல் 12, 2020 0
ஆசைப்பத்து – ஆத்தும இலக்கணம் திருவாசகம்/ஆசைப்பத்து கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும் பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும்…
- 9

திருவாசகம் – குயிற்பத்து

Posted by - ஏப்ரல் 12, 2020 0
குயிற்பத்து திருவாசகம்/குயிற்பத்து ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் – ஆரூரன் செம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிரான் என்று. ⁠358 ஏதமிலா…
- 11

திருவாசகம் – கோயில் மூத்த திருப்பதிகம்

Posted by - ஏப்ரல் 12, 2020 0
கோயில் மூத்த திருப்பதிகம் திருவாசகம்/கோயில் மூத்த திருப்பதிகம் உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன்உன் அடியார் நடுவுள் இருக்கும்…

உங்கள் கருத்தை இடுக...