திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் துவங்கியது. 

வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள்,  இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை அண்ணா அறிவாலயம் வந்த ஏராளமானவர்கள் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை பெற்றுச் சென்றனர்.

1000 ரூபாய் செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொண்டு, அதனை சமர்பிக்கும்போது, பொதுத் தொகுதிக்கு 25,000 ரூபாயும், தனித் தொகுதி மற்றும் மகளிர் 15ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். 

திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

News Source

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart