- 1

தினமும் காலையில் இதை மட்டும் ஒரு டம்ளர் குடிங்க! எந்த நோயும் வராதாம்!

89 0

தினமும் காலையில் இதை மட்டும் ஒரு டம்ளர் குடிங்க! எந்த நோயும் வராதாம்!

உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை குணப்படுத்த இயற்கையில் ஏராளமான பொருட்கள் உள்ளது.

அந்த வகையில் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே நம் உடலில் எந்த நோயும் வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.

ஓமம்

ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள், மாதவிடாய் வலியை ஆகியவற்றை குணமாக்கலாம்.

சீரகம்

ஒரு டம்ளர் நீரில் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது.

- 3

பார்லி

ஒரு டீஸ்பூள் பார்லியை 1 1/2 கப் தண்ணீரில் சேர்த்து நன்கு காய்ச்சி, அதை இரவு முழுவதும் வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அதை வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறும்.

கொத்தமல்லி விதை

ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் ஊறவித்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தலாம்.

- 5

வெந்தயம்

வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கலாம்.

அருகம்புல்

ஒரு டீஸ்பூன் அருகம்புல் பொடியை நீரில் கலந்து அல்லது ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.

- 7

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும், இதனால் உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம்.

தினமும் காலையில் இதை மட்டும் ஒரு டம்ளர் குடிங்க! எந்த நோயும் வராதாம்! Source link

Related Post

- 9

தேனீக்கடியின் வலி, வீக்கத்தை போக்க… கடித்த இடத்தில் இதை தேயுங்கள்

Posted by - நவம்பர் 22, 2020 0
தேனீக்கடியின் வலி, வீக்கத்தை போக்க… கடித்த இடத்தில் இதை தேயுங்கள் தேனீக்கள் அல்லது வண்டு கடித்த இடத்தில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குணமாக்க அற்புதமான பாட்டி…
- 15

ஒரே நாளில் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் அற்புத வழி

Posted by - நவம்பர் 24, 2020 0
ஒரே நாளில் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் அற்புத வழி சிறுநீரகக் கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல், நிரந்தரமாக கரைப்பதற்கு அற்புத வழி ஒன்று இயற்கையில் உள்ளது. அந்த…
- 21

மார்பக கட்டியை கரைக்கும் இயற்கை மூலிகை மருந்து

Posted by - நவம்பர் 2, 2020 0
மார்பக கட்டியை கரைக்கும் இயற்கை மூலிகை மருந்து பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி போன்று ஏதாவது தென்பட்டால் அதிர்ச்சி தான். ஏனெனில், மார்பகங்களில் திண்ணமாக ஏதாவது தென் பட்டாலே…
- 23

மாதவிடாய் தாமதமாக காரணம் என்ன?

Posted by - நவம்பர் 7, 2020 0
மாதவிடாய் தாமதமாக காரணம் என்ன? மாதவிடாய் என்பது, ஒரு பெண்ணிற்கு முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் முறையாக வரவேண்டும். அவ்வாறு வராமல் இருக்க பல காரணங்கள் உள்ளது. அவற்றை…
- 25

ஆரோக்கியமாக வாழ அனைவருக்கும் தேவையான எளிய பாட்டி வைத்திய குறிப்புக்கள் இதோ!

Posted by - நவம்பர் 8, 2020 0
ஆரோக்கியமாக வாழ அனைவருக்கும் தேவையான எளிய பாட்டி வைத்திய குறிப்புக்கள் இதோ! நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய பாட்டி வைத்திய குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம்.…

உங்கள் கருத்தை இடுக...