- 1

தாய்ப் பால் கொடுக்கும் தாய்… அக்குல்களில் இருந்து பால் எடுக்கும் ஆச்சரியம்! ஆதாரத்துடன் வீடியோவை வெளியிட்டார்

92 0

தாய்ப் பால் கொடுக்கும் தாய்… அக்குல்களில் இருந்து பால் எடுக்கும் ஆச்சரியம்! ஆதாரத்துடன் வீடியோவை வெளியிட்டார்

அமெரிக்காவை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் தன்னுடைய அக்குலில் இருந்து பால் சுரக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளது, சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் Minnesota-வை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாய் என்று கூறப்படும் பெண் ஒருவர் தன்னுடைய டிக் டாக்கில் கடந்த மாதம் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ 191,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. அதில் அவர் என்னை போன்று பெண்கள் சிலரால் செய்ய முடியும், அப்படி செய்ய முடிந்தால், என்னுடன் சேர்ந்த இந்த வீடியோவை டிக்டாக்கில் Duet ஆக பதிவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதில், குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் தங்களுடைய அக்குல்களில் இருந்து பாலை வெளியேற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். அதை அவர் செய்தும் காட்டியுள்ளார்.

குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் இதை நிச்சயம் செய்ய முடியும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். மார்பக திசுக்கள் அக்குள்களில் உருவாகக்கூடிய கட்டிகள் அல்லது வீக்கம் என்று இதை கூறுவர்.

- 3

பொதுவாகவே உங்கள் அக்குள்களில் மார்பக திசு உள்ளது, நீங்கள் ஈடுபடும்போது, ​​சில நேரங்களில் அந்த திசு வீங்கும், என்று குறிப்பிடும் அவர், எனக்கு நடந்த அல்லது தெரிந்த ஒரு நிகழ்வை உங்களுக்கு செய்து காட்டுகிறேன்.

இது பார்ப்பதற்கு வெறுக்கத்தனமாக இருக்கலாம், இருப்பினும் நான் அதை நிரூபிக்கப்போகிறேன் என்று குறிப்பிட்டு, தன்னுடைய அக்குள்களில் இருந்து அழுத்துவதன் மூலம் பால் வெளியேறுவதை பார்க்க முடிகிறது.

தாய்ப் பால் கொடுக்கும் தாய்… அக்குல்களில் இருந்து பால் எடுக்கும் ஆச்சரியம்! ஆதாரத்துடன் வீடியோவை வெளியிட்டார் Source link

Related Post

- 5

அமெரிக்க அதிபரின் கொரோனா தடுப்பு சிறப்பு குழுவில் தமிழ் பெண்! குவியும் வாழ்த்து: அண்ணன் நெகிழ்ச்சி தகவல்

Posted by - நவம்பர் 11, 2020 0
அமெரிக்க அதிபரின் கொரோனா தடுப்பு சிறப்பு குழுவில் தமிழ் பெண்! குவியும் வாழ்த்து: அண்ணன் நெகிழ்ச்சி தகவல் அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன்…
- 13

உலக பணக்கார பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் அமேசான் CEO-வின் முன்னாள் மனைவி! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
உலக பணக்கார பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் அமேசான் CEO-வின் முன்னாள் மனைவி! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? உலக பணக்கார பெண்களின் பட்டியலில், அமேசான் சி.இ.ஓ ஜெப்…
- 15

வெள்ளைப்படுதலா? பெண்களே! கவலை விடுங்க..இதனை சரி செய்ய இதோ சில குறிப்புக்கள்

Posted by - அக்டோபர் 21, 2020 0
வெள்ளைப்படுதலா? பெண்களே! கவலை விடுங்க..இதனை சரி செய்ய இதோ சில குறிப்புக்கள் பொதுவாக பெண் உறுப்பில் இருந்து ஒருவித வெள்ளைநிறத்தில் திரவம் போன்று வெளியேறு தான் வெள்ளைப்படுதல்.…
- 17

பெண் உறுப்பில் ஏற்படும் Rashes-க்கு என்ன தீர்வு? மருத்துவர் கூறும் விளக்கம் இதோ!

Posted by - மார்ச் 20, 2021 0
பெண் உறுப்பில் ஏற்படும் Rashes-க்கு என்ன தீர்வு? மருத்துவர் கூறும் விளக்கம் இதோ! பொதுவாக அந்தரங்க உறுப்பில் எரிச்சல், அரிப்பு, நமைச்சல், கட்டி, புண், வீக்கம் போன்ற…
- 19

பெண்களே! மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

Posted by - மார்ச் 17, 2021 0
பெண்களே! மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ் இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். நமது கர்ப்பப்பையிலோ அல்லது…

உங்கள் கருத்தை இடுக...