டெலிகிராம் செயலியில் உங்களது போன் நம்பரை மறைப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

இப்போதும் கூட வாட்ஸ்அப், சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளில் எது சிறந்தது? எது பாதுகாப்பானது? போன்ற கேள்விகளும் தேடல்களும் அதற்கான பதில்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் எந்த செயலி சிறந்தது என மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி வாட்ஸ்அப் போலவே டெலிகிராம் செயலியும் பல்வேறு முக்கியமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டெலிகிராம் செயலியில் சில பாதுகாப்பு அம்சங்கள் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்த டெலிகிராம் செயலி மூலம் நீங்கள் செய்தி அனுப்பும் நபர்களிடமிருந்தோ அல்லது உங்களின் பொதுவான குழுக்களில்
இருப்பவர்களிடமிருந்தோ தனிப்பட்ட விவரங்களை மறைக்க முடியும்.
இலவச அமேசான் ஸ்டிக் உடன் மாத கட்டணம் வெறும் ரூ.299 மட்டுமே.. ஆனா 10 OTT சேவையை அனுபவிக்கலாம்.. அடி தூள்

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் உங்களது டெலிகிராம் செயலியில் போன் நம்பரை மறைக்க முடியும். இந்த வசதி நமக்கு பல்வேறு வகையில் பாதுகாப்பாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது டெலிகிராம் செயிலியில் உங்களது போன் நம்பரை எப்படி மறைப்பது என்பதை பற்றிய வழிமுறைகளைப் பார்ப்போம்.
கடுப்பில் அமேசான் டெலிவரி ஊழியர்கள்: ரூ.10 ஆக குறைந்த டெலிவரி சார்ஜ்.. விரைவில் போராட்டம்..

வழிமுறை-1
முதலில் உங்களது டெலிகிராம் செயலியில் settings பகுதிக்கு செல்லவும்.
அடுத்த சிக்கல்: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்?- இனி இந்த பிரச்சனை!

வழிமுறை-2
அடுத்து settings பகுதியில் இருக்கும் Privacy and Security என்பதை தேர்வுசெய்யவும்.
அடுத்தடுத்து டுவிஸ்ட்- நதியில் பதுக்கப்பட்ட ஆதாரங்கள் மீட்பு-முகேஷ்அம்பானி மிரட்டல் வழக்கில் தொடரும் திருப்பம்

வழிமுறை-3
Privacy and Security தேர்வுசெய்தவுடன், போன் நம்பர் (phone number) என்பதை கிளிக் செய்யவும்.
வரிசை ரொம்ப பெருசு-முடிவுக்கு வந்ததா உலகின் பெரிய டிராஃபிக் ஜாம்?- வைரல் வீடியோ, சாட்டிலைட் புகைப்படம்!

வழிமுறை-4
போன்நம்பரை கிளிக் செய்தவுடன் மூன்று விருப்பங்கள் காணப்படும். everybody, my contacts, nobody என்ற மூன்று விருப்பம் இருக்கும், அதில் nobody என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் டெலிகிராம் செயலியில் உங்களது போன் நம்பரை மறைக்க முடியும்.
டெலிகிராம் செயலியில் உங்களது போன் நம்பரை மறைப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.! Source link