டிஜிட்டல் உலகில் பெர்சனல் தகவல்கள் திருடப்படுவது குறித்து மக்கள் கருத்து? #VikatanPollResults

டிஜிட்டல் உலகில் உங்கள் பெர்சனல் தகவல்கள் திருடப்படுவது சம்பந்தமாக மக்கள் என்ன நினைக்கிறார்கள்? #VikatanPollResults

வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி பாலிசி பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. நம் டேட்டா, அதாவது தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாகதான் கையாளப்படுகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு வாட்ஸ்அப்புக்கு மாற்றான டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆப்களுக்குச் செல்ல மக்கள் யோசித்து வருகின்றனர்.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this:
      Shopping cart