சூட்டு கொப்புளங்களால் அவதியா? இதனை போக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்!

452 0

சூட்டு கொப்புளங்களால் அவதியா? இதனை போக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்!

பெரும்பாலும் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் நேரத்தில் சூட்டு கொப்பளம் ஏற்படுகின்றது.

குறிப்பாக வெயில் காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூட்டுக் கொப்பளங்களால் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் பல அசௌகரியங்கள் உண்டாகின்றன. இதனை எளிய முறையில் போக்க ஒரு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஒரு நாளைக்கு மூன்று முறை என்று ஒரு வாரத்திற்குச் செய்து வந்தால், இந்த சூட்டுக் கட்டிகள் கரைவதை நீங்கள் காணலாம். அப்படிச் செய்யும் போது கட்டிகள் கரையத் தொடங்கினால், அந்த இடத்தை நன்கு சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • சில துளி தேயிலை மர எண்ணெய்யைத் தேங்காய் எண்ணெய்யோடு சேர்த்து, பாதிக்கப் பட்ட இடங்களில் ஒரு பஞ்சால் நனைத்து வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு மூன்று முறையாவது செய்து வந்தால், விரைவில் குணமடைந்து விடும்.
  • மஞ்சளைச் சிறிது நீரில் குழைத்துப் பாதிக்கப் பட்டுள்ள இடத்தில் பூசவும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் கட்டி உடைந்து குணமாகி விடும். இந்த மஞ்சள் தூளுடன், சிறிது இஞ்சியை அரைத்துச் சேர்த்துத் தடவினால் விரைவில் குணமாகி விடும்.
  • விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் இவை இரண்டையும் அல்லது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கட்டி இருக்கும் இடத்தில் தொடர்ந்து தேய்த்துக் கொண்டு வந்தால், கட்டி விரைவில் உடைந்து சரியாகி விடும்.
  • வேப்பம் இலைகளைச் சிறிது பறித்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து, கட்டி இருக்கும் இடத்தில் பூசவும். இப்படித் தேய்த்து வந்தால், சூட்டுக் கொப்பளம் விரைவாகக் குணமடையும்.
  • சிறிது கல் உப்பைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு, சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால், கல் உப்பை நன்கு தூள் ஆகி, சிறிது தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் கலந்து நன்கு குழைத்து, கட்டி இருக்கும் இடத்தில் தடவி வந்தால், இந்த கட்டி விரைவில் குணமடைந்து விடும்.

சூட்டு கொப்புளங்களால் அவதியா? இதனை போக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்! Source link

Related Post

- 1

உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை உடனே வெளியேற்ற இதனை செய்யுங்கள்

Posted by - நவம்பர் 11, 2020 0
உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை உடனே வெளியேற்ற இதனை செய்யுங்கள் நமது உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ள…
- 11

உடல் எடை வேகமாக குறைய தினமும் இந்த விதையை ஒரு கையளவு சாப்பிடுங்க!

Posted by - நவம்பர் 14, 2020 0
உடல் எடை வேகமாக குறைய தினமும் இந்த விதையை ஒரு கையளவு சாப்பிடுங்க! பெரும்பாலும் முலாம் பழத்தை வாங்கினால் அதன் விதைகளைத் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் இனிமேல்…
- 23

ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த டிப்ஸ்

Posted by - நவம்பர் 21, 2020 0
ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த டிப்ஸ் தலையின் ஒரு பகுதியில் மட்டும் வலியை ஏற்படுத்தி, தனியாக கழட்டி வைத்துவிடலாமா என்று நினைக்கும் அளவுக்கு ஒற்றை தலைவலி பாடாய்படுத்தும். 4லிருந்து-72…
- 25

முடி வளர்ச்சியை அதிகமாக்கும் சீன மருத்துவம்: விரைவில் பலன் கிடைக்குமாம்

Posted by - நவம்பர் 21, 2020 0
முடி வளர்ச்சியை அதிகமாக்கும் சீன மருத்துவம்: விரைவில் பலன் கிடைக்குமாம் முடி உதிர்வு பிரச்சனைக்கு பல்வேறு தீர்வுகள் கொண்டு முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லையா? அவர்களுக்கு சிறந்த…
- 31

நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் கழற்சிக்காய்

Posted by - நவம்பர் 4, 2020 0
நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் கழற்சிக்காய் ஒன்று இரண்டு நோய்களை அல்ல, 10க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் சக்தி கழற்சிக்காய்க்கு மட்டுமே உள்ளது. நமது உடலில் நீண்ட…

உங்கள் கருத்தை இடுக...