- 1

சிங்கமும் சிலையும்

74 0

சிறுவர் நீதி கதைகள்

சிங்கமும் சிலையும்

சிங்கமும் சிலையும்  The Lion and the Statue Aesop Story

  ஒரு நாள் ராமு தன்னுடைய சிங்கத்தை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்க்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர்.

அப்போது செல்லும் வழியில், “ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல” ஒரு சிலை இருந்தது.

”அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.” என்றான் ராமு.

”ஓ, அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் அந்த சிலை செய்துருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான் நிற்பது போலச் செய்திருக்கும்.” என்று சொல்லியது சிங்கம்.

நீதி:

    தனக்கென்றால் தனி வழக்குதான்.

சிறுவர் நீதி கதைகள்

சிங்கமும் சிலையும்

Related Post

- 3

ஆமையும் இரண்டு வாத்துகளும்

Posted by - அக்டோபர் 30, 2020 0
சிறுவர் நீதி கதைகள் ஆமையும் இரண்டு வாத்துகளும் ஆமையும் இரண்டு வாத்துகளும் | The Tortoise and the Ducks Story   அது ஒரு அழகிய ஏரி.…
- 5

நரியும் அதன் நிழலும்

Posted by - அக்டோபர் 30, 2020 0
சிறுவர் நீதி கதைகள் நரியும் அதன் நிழலும் நரியும் அதன் நிழலும் | The Fox and His Shadow Story in Tamil   ஒரு நரி…
- 7

விவசாயி, மகன், கழுதை

Posted by - அக்டோபர் 30, 2020 0
சிறுவர் நீதி கதைகள் விவசாயி, மகன், கழுதை விவசாயி, மகன், கழுதை The Man, the Boy, and the Donkey   ஒரு முறை விவசாயி ஒருவர்…

இளைஞனைக் காப்பாற்றிய நண்டு 5-14

Posted by - மே 21, 2020 0
பஞ்சதந்திரக் கதைகள் இளைஞனைக் காப்பாற்றிய நண்டு – பகுதி – 5 14. இளைஞனைக் காப்பாற்றிய நண்டு ஓர் இளைஞன் தன் ஆசிரியனின் வேலையாக ஒருமுறை வெளியூர்…
- 10

நாயும் அதன் நிழலும்

Posted by - அக்டோபர் 30, 2020 0
சிறுவர் நீதி கதைகள் நாயும் அதன் நிழலும் நாயும் அதன் நிழலும் | The Dog and His Shadow Story in Tamil  முட்டாள் நாய்…

உங்கள் கருத்தை இடுக...