சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் எது? விட்டாரா ப்ரெஸ்ஸாவையே ஓரம்கட்டிய ஹூண்டாய் கார்!

சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் எது? விட்டாரா ப்ரெஸ்ஸாவையே ஓரம்கட்டிய ஹூண்டாய் கார்!

சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் எது தெரியுமா?.. விட்டாராவையே ஓரம்கட்டிய ஹூண்டாய் கார்!

ஹூண்டாய் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் வென்யூ-வும் ஒன்று. இது ஓர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். சிறந்த மைலேஜ், உயரமான இருக்கை மற்றும் பரந்த கார்கோ இட வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சிறிய உருவமுடைய காரே சப்-காம்பேக்ட் எஸ்யூவி ஆகும்.

சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் எது தெரியுமா?.. விட்டாராவையே ஓரம்கட்டிய ஹூண்டாய் கார்!

இந்த பிரிவிலேயே ஹூண்டாய் வென்யூ அதிகம் விற்பனையைப் பெறும் வாகனமாக உருவாகியுள்ளது. பிற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நல்ல விற்பனை வளர்ச்சியை இக்கார் பெற்றிருப்பது இந்திய வாகன சந்தையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் எது தெரியுமா?.. விட்டாராவையே ஓரம்கட்டிய ஹூண்டாய் கார்!

வெகு நீண்ட நாட்களாக மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா காரே சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவின் அதிகம் விற்பனையாகும் காராக இருந்தது. இதனால், இப்பிரிவின் தலைவனாகவே அது மாறியது. இந்த இடத்தையே தற்போது ஏப்ரல் 2021 விற்பனையில் ஹூண்டாய் வென்யூ தட்டி பறித்துள்ளது.

சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் எது தெரியுமா?.. விட்டாராவையே ஓரம்கட்டிய ஹூண்டாய் கார்!

2021 ஏப்ரலில் ஹூண்டாய் நிறுவனம் 11,245 யூனிட் வென்யூ கார்களை விற்பனைச் செய்திருக்கின்றது. மாருதி சுசுகியின் விட்டாரா ப்ரெஸ்ஸா காரோ 11,220 யூனிட்டுகளை விற்பனை செய்திருக்கின்றது. வெறும், 25 யூனிட்டுகள் அதிகம் விற்பனையான காரணத்தினால் வென்யூ தலைவன் என்ற இடத்தைப் பிடித்துள்ளது.

சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் எது தெரியுமா?.. விட்டாராவையே ஓரம்கட்டிய ஹூண்டாய் கார்!

ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா காருக்கு மட்டுமின்றி மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கும் போட்டியாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் எது தெரியுமா?.. விட்டாராவையே ஓரம்கட்டிய ஹூண்டாய் கார்!

இ, எஸ், எஸ்ப்ளஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ்ப்ளஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) ஆகிய ஆறு விதமான வேரியண்டுகளில் ஹூண்டாய் வென்யூ விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. மேலும், இதன் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 6.92 லட்சம் என்ற விலையில் விற்பனைக்ககுக் கிடைக்கின்றது. இதன் உயர்நிலை வேரியண்டின் விலை ரூ. 11.76 லட்சம் ஆகும்.

சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் எது தெரியுமா?.. விட்டாராவையே ஓரம்கட்டிய ஹூண்டாய் கார்!

ஹூண்டாய் வென்யூ ஒட்டுமொத்தமாக மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளிலே ஹூண்டாய் வென்யூ விற்கப்பட்டு வருகின்றது.

சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் எது தெரியுமா?.. விட்டாராவையே ஓரம்கட்டிய ஹூண்டாய் கார்!

இதுதவிர, சிறப்பு வசதிகளாக எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வாகன ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், டயர் ப்ரஸ்ஸர் மானிட்டர் சிஸ்டம், டெலிமேட்டிக் ஸ்விட்சுகள், ஹெட்லேம்ப் எஸ்கார்ட் தொழில்நுட்பம், ஆறு ஏர் பேக்குகள் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் வசதி என எக்கசக்க அம்சங்கள் வென்யூவில் இடம் பெற்றிருக்கின்றன.

சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் எது தெரியுமா?.. விட்டாராவையே ஓரம்கட்டிய ஹூண்டாய் கார்!

இதுபோன்ற பன்முக வசதிகளை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வென்யூ பெற தொடங்கியுள்ளது. இதன் விளைவாக 2021 ஏப்ரலில் அதிகம் விற்பனையாகும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி காராகவும் இது மாறியிருக்கின்றது.சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் எது? விட்டாரா ப்ரெஸ்ஸாவையே ஓரம்கட்டிய ஹூண்டாய் கார்! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password