சங்ககால தமிழ் பெண் பெயர்கள்
உங்கள் செல்ல குழந்தைக்கு 100-க்கும் அதிகமான அழகிய சங்ககால தமிழ் பெண் பெயர்கள் மற்றும் சங்ககால பெண் புலவர்களின் பெயர்கள் பட்டியல் இந்த பதிவில்.
- மாரிகா: பொருள், மழையின் சோலை.
- கமழினி: பொருள், மணம் நிறைந்தவள்.
- சிற்பிகா: பொருள், சிற்பிகளின் சோலை.
- கயன்னங்கை: பொருள், கயல் + நங்கை = கயன்னங்கை, கடற்கண்ணி என்றுப் பொருள்ப்படும்.
- மென்பனி: பொருள், மென்னையான பனியைப் போன்றவள்.
- நகுநா: பொருள், நகு என்றால் சிரிப்பு என்றுப் பொருள், நா என்றால் நெற்கதிர் என்றுப் பொருள், நகுநா என்றால் சிரிக்கும் நெற்கதிர் என்று பொருள் கொள்ளலாம்.
- அருளாசினி: பொருள், தெய்வ அருளும் ஆசியும் நிறைந்தவள்.
- மீயாழ்: பொருள், மேன்மையான யாழ்.
- சினமிகா: பொருள், சினம் + மிகா = சினமிகா, சினம் அறியாதவள்.
- மிகலவள்: பொருள், பெருமை நிறைந்தவள்.
- நுவலி: பொருள், பேச்சுக்கு அரசி.
- கமழி: பொருள், நறுமணம் நிறைந்தவள்.
- யாழ்மீட்டோள் : பொருள், யாழை மீட்டுபவள்.
- மெல்விண்யாழி : மெல்லிய விண்ணை முகில் [மேகம்] சேர்ந்த யாழி, யாழி என்றால் யாழை ஏந்திருப்பவள் என்றுப் பொருள்.
- பூவிதழ்: பொருள், பூவைப் போன்று இதழ்கள் உடையவள்.
- மிஞிலி: பொருள், சங்கக் காலத்தில் வாழ்ந்த முல்லை நிலத்தை சேர்ந்த பெண்.
- மெல்லினி: பொருள், மென்மையும் இனிமையும் நிறைந்தவள்.
- துமி: பொருள், சிறிய மழைத்துளி.
- அனலிக்கா: பொருள், சூரியனிடத்திலிருந்துத் தோன்றிய சோலைவனத்தைப் போன்றவள்.
- மேகா: பொருள், அழகிய சோலையைப் போன்றவள்.
- விண்கா: பொருள், விண்ணில் தோன்றியச் சோலையைப் போன்றவள்.
- பனிமுகில்: பொருள், பனியை தூறும் முகிலைப் போன்றவள்.
- எழிலோவியா: பொருள், அழகிய ஓவியம் போன்றவள்.
- கவிநள்: பொருள், கவிதைகளின் தலைவி.
- அவிரோள்: பொருள், பேரோளியானவள்.
- கவினோள்: பொருள், பேரழகி.
- அலர்விழி: பொருள், மலர்களைப் போன்று கண்கள் உடையவள்.
- இமையரசி: பொருள், அழகிய இமைகள் உடையவள்.
- கயற்கண்ணி: பொருள், மீனைப் போன்று அழகானவள்.
- இதழினி: பொருள், இனிமையான இதழ்கள் உடையவள்.
- இயல்: பொருள், இயல்வானவள் ; அழகானவள்.
- யாழ்மொழி: பொருள், மீட்டும் யாழ் கருவியிலிருந்து வரும் இசையைப் போன்றவள்.
- முகிலினி: பொருள், மேகத்தைப் போன்றவள்.
- தமிழ்விழி: பொருள், தமிழைப் போன்று அழகிய கண்கள் உடையவள்.
- மாயோள்: பொருள், நீல நிற உடல் உடையவள்.
- மயிலோள்: பொருள், மயிலைப் போன்றவள்.
- மென்னிலா: பொருள், மென்மையான நிலவுப் போன்றவள்.
- ஆர்கலி: பொருள், ஆர்பறிக்கும் கடல் என்று பொருள்படும்.
- பூங்குழலி: பொருள், பூவைப் போன்று கூந்தல் உடையவள்.
- ஆரலி: பொருள், நிலவைப் போன்றவள்.
- மழல்: பொருள், இளமையானவள் ; மென்மையானவள்.
- அகமேந்தி: பொருள், அன்பை(காதல்) தாங்கிருப்பவள்.
- நறுவீ: பொருள், நறுமணம் வீசும் மலரைப் போன்றவள்.
- நன்விழி: பொருள், பேரழகான கண்களை உடையவள்.
- நிலவள்: பொருள், நிலவை போன்றவள்.
- செழிலி: பொருள், இனிமையாவள்.
- அல்லி: பொருள், மலரின் பெயர்.
- நீரள்: பொருள், மென்மையானவள்.
- எயினி: பொருள், பாலை நிலத்தின் தலைவி.
- எழிலி: பொருள், மழை முகில் போன்றவள்.
[wpsm_promobox background=”#f8f8f8″ button_link=”https://play.google.com/store/apps/details?id=com.rejiya.tamil.audiobooks” button_text=”Click Here” title=”Tamil AudioBooks By Rejiya” description=”தமிழ் ஒலிப்புத்தகம் – ரெஜியா | Download Free Tamil AudioBooks App From Android Play Store” ]
சங்க கால பெண்பாற் புலவர்கள் பெயர்கள்
தங்களுடைய அழகிய பெண் குழந்தைக்கு சூட்ட சங்ககால பெண் புலவர்களின் பெயர்கள் பட்டியல்
- அச்சியத்தை மகள் நாகையார்
- ஔவையார்
- அள்ளுரர் நன்முல்லை
- ஆதிமந்தி – குறுந் 3
- இளவெயினி – புறம் 157
- உப்பை ஃ உறுவை
- ஒக்கூர் மாசாத்தியார்
- கரீனா கண்கணையார்
- கவியரசி
- கழார் கீரன் எயிற்றியார்
- கள்ளில் ஆத்திரையனார்
- காக்கை பாடினியார் நச்செள்ளையார்
- காமக்கணிப் பசலையார்
- காரைக்காலம்மையார்
- காவற்பெண்டு
- காவற்பெண்டு
- கிழார் கீரனெயிற்றியார்
- குட புலவியனார்
- குமிழிநாழல் நாப்பசலையார்
- குமுழி ஞாழல் நப்பசையார்
- குறமகள் ஃ இளவெயினி
- குறமகள் ஃ குறிஎயினி
- குற மகள் இளவெயினியார்
- கூகைக்கோழியார்
- தமிழறியும் பெருமாள்
- தாயங்கண்ணி – புறம் 250
- நக்கண்ணையார்
- நல்லிசைப் புலமை மெல்லியார்
- நல்வெள்ளியார்
- நெட்டிமையார்
- நெடும்பல்லியத்தை
- பசலையார்
- பாரிமகளிர்
- பூங்கண்ணுத்திரையார்
- பூங்கண் உத்திரையார்
- பூதபாண்டியன் தேவியார்
- பெண்மணிப் பூதியார்
- பெருங்கோப்பெண்டு
- பேய்மகள் இளவெயினி
- பேயனார்
- பேரெயென் முறுவலார்
- பொத்தியார்
- பொன்மணியார்
- பொன்முடியார்
- போந்தலைப் பசலையார்
- மதுவோலைக் கடையத்தார்
- மாற்பித்தியார்
- மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
- மாறோக்கத்து நாப்பசலையார்
- முள்ளியூர் பூதியார்
- முன்னியூப் பூதியார்
- வரதுங்க ராமன் தேவியார்
- வருமுலையாருத்தி
- வில்லிபுத்தூர்க் கோதையார்
- வெண்ணிக் குயத்தியார்
- வெள்ளி வீதியார்
- வெறிபாடிய காமக்கண்ணியர்
மேலும் சில சங்ககால தமிழ் பெண் பெயர்கள்
- தூரிகை
- நெடுங்குழலி
- அங்கவை
- சங்கவை
( *அங்கவை மற்றும் சங்கவை பரி வள்ளலின் செல்ல புதல்விகள் )
- கயல் விழி
- கார்மேகக்குழலி
- தேன் மொழி
- கனிமொழி
- தாமரைச்செல்வி
- தாமரை
- மலர்குழலி
- நப்பின்னை
- ஆதிரை
- ஆதினி
- முழுமதி
- நன்மதி
- மகிழினி
- பனிமலர்
- பிறைநுதல்
- எயினி
- மகிழ்விழி
- மெல்லிசை
- மணிமேகலை
- மேகலை
- மென்மொழி
- நனி தமிழ்
- வேல்விழி
- நுதலழகி
- எழிலாள்
- எழில்மகள்
- எழிலரசி
- வான்புகழ்
- யாழ்மொழி
- யாழினி
- யாழினியள்
- இதழினியள்
- மகிழ்மதி
- உருவினியள்
- விழியினியள்
- மொழியினியள்
- அழகி
- மென்பனி
- மென்மலர்
- மென்மொழி
- வெண்மணி
- வெண்முகில்
- மகிழ்மொழி
- நறுமுகை
- மென்முகை
- மான்விழி
- குழலழகி
- குழலரசி
- குறளரசி
- அணியிழை
- கோதை= மாலை/ பூப் பெண்
இந்த சங்ககால தமிழ் பெண் பெயர்கள் பட்டியலில் உங்களுக்கு விருப்பமான பெயர் கிடைக்கவில்லை என்றால்,
- அழகிய பெண்குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் 2500 மற்றும் இலவச புத்தகம் பார்க்க..
- 2500 ஆண் குழந்தை பெயர்கள் பட்டியல் மற்றும் இலவச புத்தகம்.
[wpsm_promobox background=”#f8f8f8″ button_link=”https://play.google.com/store/apps/details?id=com.rejiya.tamil.audiobooks” button_text=”Click Here” title=”Tamil AudioBooks By Rejiya” description=”தமிழ் ஒலிப்புத்தகம் – ரெஜியா | Download Free Tamil AudioBooks App From Android Play Store” ]
தொடர்புடைய பதிவுகள்:
சங்க கால நற்றிணை காதல்
குழந்தை வளர்ப்பு: பிறந்தது முதல் 12 மாதம் வரை (eBook)
தேடல் தொடர்பான வார்த்தைகள்:
sangakala pen kulanthai peyargal, sangakala tamil pengal peyargal, சங்ககால தமிழ் பெண் பெயர்கள்