கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கைக்குள் இன்று மாத்திரம் 715 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து இலங்கைக்குள் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 309 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனாவுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 7ஆயிரத்து 308 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 746 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this:
      Shopping cart