குடும்பத் தகராறில் மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை கைது

குடும்பத் தகராறில் மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை கைது

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் குடும்ப தகராறில், குடிபோதையில் இருந்த தந்தை, மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுப்பிரமணி தற்போது வாட்ச்மேனாக பணியாற்றி வரும் நிலையில், மகன், மகள், மருமகளுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். மருமகன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்ததால் அவருடன் குடிபோதையில் இருந்த மாமனாரான சுப்பிரமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் சகோதரி கணவருக்கு ஆதரவாக சுப்ரமணியின் மகன் வினோத் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, தான் வைத்திருந்த இரட்டைக் குழல் துப்பாக்கியால், மகனை சுட்டுக் கொலை செய்துள்ளார். துப்பாக்கியை பறிமுதல் செய்து சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். 

குடும்பத் தகராறில் மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை கைது

News Source

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart