- 1

குடல் புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு இதோ சூப்பரான அற்புத இயற்கை மருத்துவம்!

14 0

குடல் புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு இதோ சூப்பரான அற்புத இயற்கை மருத்துவம்!

அத்தில் இலை 25 கிராம், முற்றிய வேப்பிலை 25 கிராம் இவற்றை ஒரு 400 மிலி தண்ணீர்விட்டு 100 மிலி-யாக காய்ச்சி வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும்.

கார உணவுகளை நீக்கி விடவேண்டும். இரவு உணசுக்கு பதிலாக பசும் பால் காய்ச்சி பனை வெல்லம் சேர்த்து குடித்து வரவேண்டும். ஒரு மாத காலத்துக்கு பின் சிறிது சிறிதாக காரம் மற்றும் எல்லா சுவை உணவினையும் உண்ணும் நிலை ஏற்பட்டுவிடும்.

மலச்சிக்கல் தோன்ற காரணம் மலத்தை அடக்குதல், அதிக அளவு உணவு உண்ணுதல், மலச்சிக்கலால் குடல் பகுதியில் புண் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்துவதால் அல்சர் மட்டுமல்ல பலப் பிரச்சனைகள் சரியாகும். வியாதிகள் வராமலும் தடுக்கும். இதனை குடித்து 1 மணி நேரத்திற்கு பின் உணவை சாப்பிடுவது நல்லது.

தேங்காய்பாலை தினமும் ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் வயிற்றில் குளிர்ச்சி ஏற்படுவதுடன், புண்களும் விரைவில் ஆறும். தேங்காயையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் (vayiru pun marunthu) குடித்து வர அல்சர் பிரச்சனை மட்டுமல்லாமல் பல வகையான பிரச்சனைகளும் சரியாகும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வேப்பிலையை சாப்பிட்டு வர, குடல்புண் தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும்.

அகத்திக்கீரையை சூப் செய்து கூட குடிக்கலாம்.சரி செய்வதுடன், வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.

தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வர அல்லது ஜூஸ் செய்து அதனுடன் தயிர் கலந்து அருந்தி வர குடல்புண் பிரச்சனையை சரி செய்திட இயலும்.

அத்திமரம் பட்டை சாறுடன் சம அளவு பசும் பால் மற்றும் சிறிதளவு கல்கண்டு சேர்த்து 100 மில்லி அளவு தினமும் அருந்தி வந்தால் குடல்புண் பிரச்சனையை சரி செய்திட முடியும்.

குடல் புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு இதோ சூப்பரான அற்புத இயற்கை மருத்துவம்! Source link

Related Post

- 3

உடலில் உள்ள மொத்த கழிவுகளையும் வெளியேற்றும் இயற்கை முறை!

Posted by - நவம்பர் 15, 2020 0
உடலில் உள்ள மொத்த கழிவுகளையும் வெளியேற்றும் இயற்கை முறை! உடலில் உள்ள கழிவுகளை சிரமமில்லாமல் நீக்கும் எளிமையான இயற்கை முறையைப் பற்றி பார்ப்போம். தேவையானவை எலுமிச்சை சாறு-…
- 7

பாடாய்படுத்தும் மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் கிடைக்க இதை செஞ்சு பாருங்க!

Posted by - அக்டோபர் 20, 2020 0
பாடாய்படுத்தும் மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் கிடைக்க இதை செஞ்சு பாருங்க! மூக்கடைப்பு ஏற்படுவதற்கு சளி, அலர்ஜி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். அதிலும் சளி அல்லது…
- 9

கண்ணாடி இல்லாமல் கண்பார்வையை சரி செய்ய முடியுமா?

Posted by - நவம்பர் 16, 2020 0
கண்ணாடி இல்லாமல் கண்பார்வையை சரி செய்ய முடியுமா? விழித்திரையை கிழித்தெறியும் அளவிற்கு நாம் இன்று பயன்படுத்தும் செல்போன் மற்றும் டேப்லேட் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களே கண் குறைபாட்டிற்கு…
- 11

அனைவருக்கும் பயனுள்ள 10 பாட்டி வைத்தியம்..! இதோ சில எளிய குறிப்புக்கள்

Posted by - நவம்பர் 8, 2020 0
அனைவருக்கும் பயனுள்ள 10 பாட்டி வைத்தியம்..! இதோ சில எளிய குறிப்புக்கள் நாம் நோயின்றி வாழ்வதற்கு தேவையான 10 பயனுள்ள மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம்.…
- 13

ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!

Posted by - நவம்பர் 12, 2020 0
ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் மட்டும் போதும்! வெங்காயத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு 2 வகைகள் உள்ளது. இவற்றில் சிவப்பு வெங்காயம்…

உங்கள் கருத்தை இடுக...