குடமுருட்டி ஆறு

குடமுருட்டி ஆறு

குடமுருட்டி ஆறு திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் ஓடும் காவிரியின் கிளையாறு ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி என்னும் இடத்திலிருந்து காவிரியிலிருந்து பிரிந்து ஓடுகிறது. பண்டாரவாடை அருகே இதிலிருந்து திருமலைராஜனாறு பிரிகிறது. திருவையாற்றில் உள்ள ஐந்து புனித ஆறுகளில் இதுவும் ஒன்றாகும். தேவாரப்பாடல்களில் குறிப்பிடப்படும் இந்த ஆற்றின் பழைய பெயர் கடுவாய் ஆகும். திரு ஆலம்பொழில் கோயிலின் தீர்த்தமாகவும் உள்ளது

திருச்சிக்கு சிறிது காவிரியுடன் கலக்கும் ஒரு பாசன வாய்க்காலையும் குடமுருட்டி என்பர்.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password