- 1

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில இயற்கை வழிகள்

10 0

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில இயற்கை வழிகள்

இன்று பல பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக கர்ப்பப்பை பிரச்சனை உள்ளது.

இதற்கு அடிக்கடி மாத்திரைகளை எடுப்பதும் முற்றிலும் தவறாகும். இதற்கேன சில எளிய இயற்கை மருத்துவங்களும் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • மிளகு, வெள்ளைப் பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்கலாம்.
  • ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப்பை வீக்கம் குணமாகும்.
  • ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
  • கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி அல்லது மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப்பை தொந்தரவுகள் நீங்கும்.
  • வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
  • உளுந்தங்களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பக் குழி சுத்தமாகும். அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம்.
  • இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்துப் பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள்வரை குடித்தால் நல்லது.
  • சதகுப்பை, எள், கருஞ்சீரகம் சூர்ணம் மாதவிடாய் வராத தன்மையில் பலன் அளிக்கிறது.

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில இயற்கை வழிகள் Source link

Related Post

- 3

இந்த இலையில் டீ போட்டு குடித்தால் அதிசயம் நிகழுமாம்!

Posted by - நவம்பர் 14, 2020 0
இந்த இலையில் டீ போட்டு குடித்தால் அதிசயம் நிகழுமாம்! அனைவரும் பிரியாணி சாப்பிடும் போது அவற்றின் இலைகளை நாம் ஒதுக்கி வைக்கிறோம். ஆனால் அத்தகைய…
- 11

மூட்டு வலியை உடனே போக்கும்.. சிறந்த வழிகள் இதோ

Posted by - நவம்பர் 24, 2020 0
மூட்டு வலியை உடனே போக்கும்.. சிறந்த வழிகள் இதோ மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு ஆயுர்வேதத்தில் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது. அந்த வகையில் வாதத்தால் ஏற்படும் மூட்டு…

இதய நோய்களுக்கு நாட்டு வைத்தியம்

Posted by - அக்டோபர் 31, 2020 0
இதய நோய்களுக்கு நாட்டு வைத்தியம் இன்றைய காலக்கட்டத்தில் உணவு பழக்கவழக்கத்தாலும், சரியான உடற்பயிற்சி இல்லாமலும் பலருக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது. அதிகளவில் பீட்சா, பர்கர், எண்ணெய்யில் பொரித்தெடுத்த…
- 13

வயிற்றுசதை குறைய வேண்டுமா? இந்த எண்ணெயில் சமைத்து சாப்பிடுங்க!

Posted by - அக்டோபர் 24, 2020 0
வயிற்றுசதை குறைய வேண்டுமா? இந்த எண்ணெயில் சமைத்து சாப்பிடுங்க! ஆமணக்கு எண்ணெய் குறிப்பாக தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்தது என்று அறியப்படுகின்றன. இது கொழுப்பு உறிஞ்சுதலைத் தடுத்து, வீக்கம்…
- 15

ஞாபக சக்தி அதிகரிக்க சூரணம்

Posted by - அக்டோபர் 30, 2020 0
ஞாபக சக்தி அதிகரிக்க சூரணம் ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும். இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது…

உங்கள் கருத்தை இடுக...