மார்ச் 2, 2021
SaveSavedRemoved 0
கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.49 கோடியாக உயர்வு…
2021-03-02 10:36:27
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் 11.49 கோடி பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9.06 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25.49 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்து, பின்பு சீராக குறைந்துகொண்டிருந்த நிலையில், தற்போது சில மாநிலங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.11 கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.49 கோடியாக உயர்வு…
Source link
SaveSavedRemoved 0