- 1

கண்ணாடி இல்லாமல் கண்பார்வையை சரி செய்ய முடியுமா?

69 0

கண்ணாடி இல்லாமல் கண்பார்வையை சரி செய்ய முடியுமா?

விழித்திரையை கிழித்தெறியும் அளவிற்கு நாம் இன்று பயன்படுத்தும் செல்போன் மற்றும் டேப்லேட் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களே கண் குறைபாட்டிற்கு முக்கிய காரணம்.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறார்கள். இதனால் பலர் இன்று கண்ணாடி போட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அத்தகைய கண்பார்வையை குணப்படுத்தும் இயற்கை முறைகளைப் பார்ப்போம்.

கண் பார்வையை சரி செய்யும் சித்த மருத்துவம்
  • நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி அதனுடைய தோலை வெயிலில் நன்கு காயவைத்து பின்பு அதை அரைத்து பொடி செய்து தினமும் 2 கிராம் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை குறைபாடு சரியாகும்.
  • காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளையிலும் பாலுடன் சிறிதளவு முருங்கைப்பூவை சேர்த்து நன்கு காய்ச்சி குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து கண் பார்வை தெளிவு பெரும்.
  • இரவில் துங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒரு மலை வாழைப்பழம் மற்றும் அதனுடன் நான்கு ஆப்ரிகாட் பழம் மற்றும் அரை கப் தயிர் சேர்த்து பின்பு அதனை ஒரு மணி நேரம் ஊறவைத்து உண்ட்ய் வந்தால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.
  • தினமும் 50 மில்லி அருகம்புல் சாறோடு சிறிதளவு இளநீர் சேர்த்து அதோடு தேன் சேர்த்து சாப்பிட்டு வர கண் பார்வை குறைபாடு சரியாகும்.
  • தினமும் உணவுடன் நெய் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் நிறைந்த கீரை வகைகளை சேர்த்துக்கொள்வதின் மூலம் கண் பார்வை தெளிவாக இருக்கும்.
  • கண்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் பயிற்சி செய்தல் மற்றும் இரவு நேரங்களில் அதிக படியாக கணினி பயன்படுத்துவதை தவிர்கலாம்.

கண்ணாடி இல்லாமல் கண்பார்வையை சரி செய்ய முடியுமா? Source link

Related Post

- 3

2 வாரத்தில் தொப்பையை குறைப்பது எப்படி? எளிய வழி இதோ

Posted by - நவம்பர் 12, 2020 0
2 வாரத்தில் தொப்பையை குறைப்பது எப்படி? எளிய வழி இதோ வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். …
- 7

தினமும் 2 அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுங்கள்

Posted by - நவம்பர் 13, 2020 0
தினமும் 2 அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுங்கள் உணவு உண்ட பின் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் ஜீரணமடைய செய்து உடலுக்கு சுறுசுறுப்பை தருகிறது. …
- 11

அலர்ஜி இருக்கா? வீட்டிலேயே மருந்து இருக்கே

Posted by - நவம்பர் 17, 2020 0
அலர்ஜி இருக்கா? வீட்டிலேயே மருந்து இருக்கே அலர்ஜியானது தூசி, பூச்சிக்கடி மற்றும் உணவுப்பொருட்களால் ஏற்படுகிறது. அத்துடன் தொடர்ச்சியான மன அழுத்தம், உளவியல் காரணிகள், தூசிகள்…
- 13

கொரோனாவால் டயாலிசிஸ் சிகிச்சை எப்படி நடைபெறுகின்றது என்பது குறித்து மருத்துவக்குழு விளக்கம்!

Posted by - நவம்பர் 3, 2020 0
கொரோனாவால் டயாலிசிஸ் சிகிச்சை எப்படி நடைபெறுகின்றது என்பது குறித்து மருத்துவக்குழு விளக்கம்! கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால்…
- 17

தடுப்பூசி ஏன் போட வேண்டும்? தெரிந்து கொள்வோம்

Posted by - நவம்பர் 8, 2020 0
தடுப்பூசி ஏன் போட வேண்டும்? தெரிந்து கொள்வோம் தடுப்பூசி குழந்தை கருவில் இருக்கும் போது துவங்கி, பிறந்து ஒரு வயது வரை பல நோய்களுக்கு தொர்ந்து போடப்படும்…

உங்கள் கருத்தை இடுக...