Gadana nadi dam.jpg

கடநா நதி(கடனாநதி )


கருணை ஆறு
என அழைக்கப்படும் கடநாநதி (Gadananathi), திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி திருப்புடைமருதூர் அருகே தாமிரபரணியில் கலக்கிறது.[1] கடநாநதி மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது. தாமிரபரணி வரை கடந்திருந்த தொலைவு 43 கிலோமீட்டர். சிவசைலம், பூவன்குறிச்சி, ஆம்பூர் வழியாக பாய்கிறது.

கடனாநதி அணை

கடனாநதி நீர்த்தேக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பல சுற்றுலா பயணிகள் அணை மற்றும் பூங்கா நோக்கி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் குற்றாலம் மற்றும் சபரிமலை பருவத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளை இங்கு காணலாம்.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this:
      Shopping cart