ஐயப்பன் பெயர்கள் ஆண் குழந்தை

ஐயப்பன் பெயர்கள் ஆண் குழந்தை

இந்த பதிவில் ஐயப்பன் பெயர்கள் ஆண் குழந்தை ‘களுக்கு சூட்டுவதற்காக குறிப்பிடபத்துள்ளது. இதில் ஏதாவது பெயர்கள் விடுபட்டு இருந்தால் கருத்து பெட்டியில் குறிப்பிடவும்.

உங்கள் குழந்தைகளுக்கு அழகிய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள் சூட்ட இங்கு பார்க்கவும். 1000+ பெண் குழந்தை பெயர்கள் இனிய தமிழ் சூட்டுவதற்கு இங்கு பார்க்கவும். மேலும் சங்ககால பெண்குழந்தை பெயர்களுக்கு இங்கு சொடுக்கவும்.

ஐயப்பன் மறு பெயர்கள் ஆண் குழந்தை

 • மணிகண்டன்
 • பூதநாதன்
 • பூலோகநாதன்
 • தர்மசாஸ்தா
 • எருமேலிவாசன்
 • ஹரிஹரசுதன்
 • ஹரிஹரன்
 • கலியுகவரதன்
 • கருணாசாகர்
 • லக்ஷமண பிராணதத்தா
 • பந்தளவாசன்
 • பம்பாவாசன்
 • ராஜசேகரன்
 • சபரி
 • சபரீஷ்
 • சபரீஷ்வரன்
 • சபரி கிரீஷ்
 • சாஸ்தா
 • வீரமணி

ஐயப்ப சாமி பெயர்கள் ஆண் குழந்தை

 •   இடிமணி
 •   இடிமுரசு
 •   இடும்பன்
 •   இடும்பையன்
 •   இடைக்கூடன்
 •   இலக்கணகுமரன்
 •   இலக்கணக்கோ
 •   இலக்கணநம்பி
 •   இலக்கணமணி
 •   இலக்கணமாறன்
 •   இலக்கணவிளக்கன்
 •   இலக்கணன்
 •   இலக்கியகோ
 •   இலக்கியக்கதிர்
 •   இலக்கியக்குமரன்
 •   இலக்கியச்செல்வம்
 •   இலக்கியச்சேரன்
 •   இலக்கியச்சோழன்
 •   இலக்கியநம்பி
 •   இலக்கியநிதி
 •   இலக்கியப்பாண்டியன்
 •   இலக்கியப்பெருமாள்
 •   இலக்கியமணி
 •   இலக்கியமதி
 •   இலக்கியமாறன்
 •   இலக்கியமுத்து
 •   இலக்கியவேட்டன்
 •   இலக்கியவேந்தன்
 •   இலக்கியன்
 •   இலக்குவன்
 •   இளஞாயிறு
 •   இளமகன்
 •   இளமதியன்
 •   இளமாறன்
 •   இளமுருகன்
 •   இளம்பரிதி
 •   இளம்பாணன்
 •   இளம்பூதன்
 •   இளம்பெருமாள்
 •   இளம்பெருவழுதி
 •   இளம்பேகன்
 •   இளம்வழுதி
 •   இளையநம்பி
 •   இளையபெருமாள்
 •   இளையவன்

ஐயப்பன்

ஐயப்பன் (அய்யப்பன்) என்பவர் இந்து கடவுள்களில் ஒருவர். ஐயப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது. சபரிமலை ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஐயனார் வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்குமிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய முறையைத் தழுவியது, ஐயனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு குலதெய்வ வழிபாடு ஆகும்.

ஐயப்ப வழிபாடு

தமிழ்நாட்டில் கிராமக் கோவில்களில் உள்ள கடவுள் தான் ஐயன் – ஐயனார். சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனை காென்றவன் என்று பொருள். சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார்.

தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது. ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.

ஐயப்ப சாமி பெயர்கள் ஆண் குழந்தை

 • மணிகண்டன்
 • பூதநாதன்
 • பூலோகநாதன்
 • தர்மசாஸ்தா எருமேலிவாசன்
 • ஹரிஹரசுதன்
 • ஹரிஹரன்
 • கலியுகவரதன்
 • கருணாசாகர்
 • லக்ஷ்மண பிராணதத்தா
 • பந்தள ராஜன்
 • பந்தளவாசன்
 • பம்பாவாசன்
 • சபரிவாசன்
 • சபரீசன்
 • சபரீஷ்வரன்
 • சபரி கிரீசன்
 • சாஸ்தா
 • வீரமணிகண்டன்
 • அரியரச்செல்வன்

என்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.

குழந்தை பெயர்கள் இலவச புத்தகம்

ஐயப்பன் பெயர்கள் ஆண் குழந்தைகளுக்கு சூட்ட இங்கு குறிபிடபட்ட பெயர்கள் பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் 5000-க்கும் அதிகமான குழந்தை பெயர்கள் புத்தகம் (ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு) இலவசமாக பதிவிறக்க இந்த இணைப்பை பார்க்கவும்.

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart