- 1

உடலில் உள்ள மொத்த கழிவுகளையும் வெளியேற்றும் இயற்கை முறை!

68 0

உடலில் உள்ள மொத்த கழிவுகளையும் வெளியேற்றும் இயற்கை முறை!

உடலில் உள்ள கழிவுகளை சிரமமில்லாமல் நீக்கும் எளிமையான இயற்கை முறையைப் பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • எலுமிச்சை சாறு- தேவையான அளவு
  • தேன்- 3 டீஸ்பூன்

- 3

செய்முறை
  • ஒரு சிறு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை மிகவும் வெதுவெதுப்பான நிலையில் கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின்பு மற்றோறு டம்ளரில் 1/2 எலுமிச்சை பிழிந்துக் கொண்டு அதனுடன் 3 ஸ்பூன் தேன் சேர்த்து பின் கொதிக்க வைத்த அந்த வெந்நீர் கலந்து பின் அருந்தவும்.
  • இதனை காலையில் உணவு உண்பதற்கு முன்பு வெறும் வயிற்றில் அருந்தி வாந்தால் உடலில் உள்ள மொத்த அழுக்குகளும் விரைவில் வெளியேறும்.
பயன்கள்
  • இதனை தினமும் பருகுவதினால் உடலில் உள்ள எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும்.
  • இதனை வயது வித்தியாசமின்றி அனைவரும் உட்கொள்ளலாம். இந்நீரை தினமும் அருந்தி வந்தால் மிக கொடிய நோயான கேன்சர் வரமால் தடுக்கலாம்
  • இவை உணவாகவும், மருந்தாகவும், செயல்புரியும் ஒரு உன்னதமான இயற்கை பானம் ஆகும்.

உடலில் உள்ள மொத்த கழிவுகளையும் வெளியேற்றும் இயற்கை முறை! Source link

Related Post

- 5

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க இதை கட்டாயம் செய்திடுங்கள்

Posted by - நவம்பர் 27, 2020 0
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க இதை கட்டாயம் செய்திடுங்கள் ரத்த அழுத்தத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் இது தீவிரம் அடைந்தால், பக்கவாதம் போன்ற பல்வேறு…
- 9

அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் ஓமம்

Posted by - நவம்பர் 16, 2020 0
அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் ஓமம் ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. பசியை…
- 21

சிறுநீரக கற்களை இயற்கை முறையில் கரைக்க வேண்டுமா? இதோ எளிய பாட்டி வைத்தியம்

Posted by - நவம்பர் 7, 2020 0
சிறுநீரக கற்களை இயற்கை முறையில் கரைக்க வேண்டுமா? இதோ எளிய பாட்டி வைத்தியம் கற்கள் என்பன மிகவும் திண்மை வாய்ந்த படிகங்களாகும். இவை சிறுநீரகங்களுக்குள் உருவாகும் அல்லது…
- 23

பைல்ஸ் பிரச்சனை வருதற்க்கு முக்கிய காரணமாக இருப்பவை இதுதான்

Posted by - நவம்பர் 10, 2020 0
பைல்ஸ் பிரச்சனை வருதற்க்கு முக்கிய காரணமாக இருப்பவை இதுதான் ஆசன வாயில் உள்ள நரம்புகளில் அழற்சி மற்றும் வீக்கம் ஏற்படுவதால், கடுமையான வலியுடன் அசௌகரியத்தை ஏற்படுத்தும் பிரச்சனை…
- 27

நாக்கில் உள்ள அழுக்குகளை நீக்க எளிமையான இயற்கை வழிகள்

Posted by - நவம்பர் 11, 2020 0
நாக்கில் உள்ள அழுக்குகளை நீக்க எளிமையான இயற்கை வழிகள் காலையில் பற்களை துலக்கும் முன் நாக்கை கவனிக்க வேண்டும். ஏனெனில் நாக்கில் உள்ள அழுக்குகள் உங்கள் உடலில்…

உங்கள் கருத்தை இடுக...