- 1

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க!…இதை தினமும் வெறும் வயிற்றில் குடிங்க

82 0

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க!…இதை தினமும் வெறும் வயிற்றில் குடிங்க

உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் எலுமிச்சை தண்ணீர் பருகலாம்.

வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் இருக்கிறது.

தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் எலுமிச்சை குறைக்கிறது.

வாய்த் துர்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து இருக்கிறது.

செய்வது எப்படி?
நன்மைகள்
  • சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படும், உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெற‌லாம். சிறுநீர் அடைப்பு விலகிவிடும்.
  • உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும்.
  • எலுமிச்சம் பழம் பித்தத்தைப் போக்க வல்லது. தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் போக்கும். தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய்களை குணப்படுத்தும்.
  • சர்ம நோய்களைக் குணப்படுத்தும், டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண்ணை ஆற்றுமாம்.
  • மிக முக்கியமாக உடலின் தேவையற்ற கொழுப்புச்சதைகளைக் கரைத்துவிடுவதால் உடல் எடையையும் குறைக்கும்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க!…இதை தினமும் வெறும் வயிற்றில் குடிங்க Source link

Related Post

- 3

அசைவ உணவு செரிக்கவில்லையா? இதனை செய்திடுங்கள்

Posted by - நவம்பர் 17, 2020 0
அசைவ உணவு செரிக்கவில்லையா? இதனை செய்திடுங்கள் செரிமானத்தை தூண்டக்கூடிய சில இயற்கை உணவுகளை, அசைவ உணவு உண்ட பின்னர் எடுத்துக் கொண்டால் நச்சுத்தன்மை நீங்கி உணவு ஜீரணமாக…
- 13

இந்த சிவப்பு வெங்காயம் போதும்: இனிமேல் ஆஸ்துமாவிற்கு குட்பை தான்

Posted by - நவம்பர் 19, 2020 0
இந்த சிவப்பு வெங்காயம் போதும்: இனிமேல் ஆஸ்துமாவிற்கு குட்பை தான் வெங்காயத்தில் 2 வகைகள் உள்ளது. அவை வெள்ளை மற்றும் சிவப்பு ஆகும். இவற்றில் சிவப்பு வெங்காயம்…
- 17

நாம் வெளியே துப்பும் எச்சிலில் இவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

Posted by - நவம்பர் 5, 2020 0
நாம் வெளியே துப்பும் எச்சிலில் இவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? நாம் வெளியே செல்லும் போது வழியில் சில பேர் சண்டை போடுவதை பார்த்திருக்கிறோம்.. ஏன் வீட்டில்…
- 19

ஸ்டாமினாவை அதிகரிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

Posted by - நவம்பர் 30, 2020 0
ஸ்டாமினாவை அதிகரிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ் அன்றாடம் காலையிலிருந்து இரவு வரை நாம் எவ்வளவோ வேலைகளைச் செய்கின்றோம். சில நேரம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றோம், ஆனால்…
- 35

ஓவியா செய்து கொண்ட கப்பிங் தெரபி பற்றி தெரியுமா?

Posted by - நவம்பர் 23, 2020 0
ஓவியா செய்து கொண்ட கப்பிங் தெரபி பற்றி தெரியுமா? கப்பிங் தெரபி என்பது பண்டைய கால சிகிச்சை முறை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சீனர்களால் உருவாக்கப்பட்டது என்று…

உங்கள் கருத்தை இடுக...