- 1

உங்கள் Google அக்கௌன்டை எப்படி எளிமையாக பேக்அப் எடுத்து டெலீட் செய்வது? ஈசி டிப்ஸ்..

111 0

உங்கள் Google அக்கௌன்டை எப்படி எளிமையாக பேக்அப் எடுத்து டெலீட் செய்வது? ஈசி டிப்ஸ்..

Google கணக்கை எப்படி நீக்குவது?

Google கணக்கை எப்படி நீக்குவது?

அப்படி கூகிள் கணக்கை டெலீட் செய்ய விரும்பும் நபர்கள், உங்களின் அக்கௌன்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள டேட்டாக்களை பேக்அப் எடுத்துக்கொள்வது சிறந்தது. இந்த பதிவில் அதைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம், கூகிளில் உள்ள உங்களின் எல்லா தரவையும் எவ்வாறு பேக்அப் செய்து, உங்களின் Google கணக்கை எப்படி நீக்குவது என்பதை நாங்கள் உங்களுக்குக் கற்றுத்தரப்போகிறோம். கீழே குறிப்பிட்டுள்ள செயல்முறைகளைச் சரியாகப் பின்பற்றுங்கள்.

கூகிள் டேக்அவுட் சேவை

கூகிள் டேக்அவுட் சேவை

உங்கள் எல்லா தரவையும் பேக்அப் எடுக்க, கூகிளின் டேக்அவுட் சேவையை நீங்கள் பயன்படுத்த வேண்டும். காரணம் இது உங்கள் கூகிள் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள எல்லா தரவையும் ஒரே இடத்தில் ஒரு சில கிளிக்குள் மூலம் டவுன்லோட் செய்ய எளிதாக்குகிறது. பயனர்கள் கூகிள் டேக்அவுட் வலைத்தளத்திற்கு (takeout.google.com) சென்று அவர்கள் பேக்அப் செய்ய விரும்பும் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

- 5ஆன்லைனில் உணவு ஆர்டர் பண்ண இளம்பெண்: மொபைலுக்கு வந்த ஒரே மெசேஜ்- ஒரு நிமிடம் ஆடிப்போயிட்டாங்க!

எளிமையாக பேக்அப் எடுக்க இதை செய்யுங்கள்

எளிமையாக பேக்அப் எடுக்க இதை செய்யுங்கள்

இப்போது, உங்கள் Google கணக்கில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு சேவைகள் மற்றும் பயன்பாடுகளின் பட்டியலை வலைத்தளம் உங்களுக்குக் காட்டும். இதில் நீங்கள் பேக்அப் எடுக்க விரும்பாத ஆப்ஸ் டேட்டா அல்லது மற்ற தேவையற்ற டேட்டாக்களை நீக்க செக் பாக்சில் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடுங்கள். இதைச் செய்த பிறகு Next என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யுங்கள். உங்கள் தரவு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்று அடுத்த பகுதி உங்களிடம் கேட்கும்.

கிளவுட் ஸ்டோரேஜ் வேண்டுமா? அல்லது பர்சனல் ஸ்டோரேஜ் வேண்டுமா?

கிளவுட் ஸ்டோரேஜ் வேண்டுமா? அல்லது பர்சனல் ஸ்டோரேஜ் வேண்டுமா?

அதை நேரடியாக மற்றொரு கிளவுட் சேமிப்பகத்திற்கு மாற்ற வேண்டுமா என்று கூகிள் கேட்கும் அல்லது அனைத்து தரவும் தயாரானதும் அதைப் உங்கள் ஸ்டோரேஜில் பதிவிறக்குவதற்கான இணைப்பைக் கூகிள் உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. அடுத்து எக்ஸ்போர்ட் செய்யும் Export Once விருப்பங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் பெற விரும்பும் ஃபைல்களின் வகை மற்றும் அளவைத் தேர்ந்தெடுக்கவும்.

- 9ஏலியன்ஸ் பூமிக்கு வந்து ரொம்ப நாளாச்சு: இந்த பொருள்தான் அதுக்கு ஆதாரம்- வானியலாளரின் அதிர்ச்சி தகவல்!

டேட்டா எக்ஸ்போர்ட் செய்யும் முறை

டேட்டா எக்ஸ்போர்ட் செய்யும் முறை

இறுதியாக, Create Export என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் காத்திருக்க வேண்டும். உங்கள் டேட்டா அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஒரு டௌன்லோட் லிங்க் வழங்கப்படும். இந்த டொவுன்லோட் லிங்க் தயாராக ஒரு நாள் கூட ஆகலாம் அல்லது சில மணி நேரங்கள் கூட ஆகலாம். ஆகப் பொறுமையாகக் காத்திருக்கவும். இதற்குப் பின்னர் டவுன்லோட் லிங்க் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். இப்போது பேக்அப் எடுத்துவிட்டு கூகிள் அக்கௌன்ட் டெலீட் செய்யும் செயல்முறையைத் தொடருங்கள்.

கூகிள் அக்கௌன்ட் டெலீட் செய்ய இதை பின்பற்றுங்கள்

கூகிள் அக்கௌன்ட் டெலீட் செய்ய இதை பின்பற்றுங்கள்

  • myaccount.google.com என்ற கூகிள் அக்கௌன்ட் பக்கத்திற்குச் செல்லுங்கள்.
  • நீங்கள் டெலீட் செய்ய விரும்பும் கூகிள் அக்கௌன்டை லாகின் செய்யுங்கள்.
  • Data and Personalisation செலக்ட் செய்யுங்கள்.
  • Download and Delete Your Data என்ற விருப்பத்தைத் தேடி கிளிக் செய்யுங்கள்.
  • Delete a service or your account என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

- 13முன்பக்கத்தில் மூன்று செல்ஃபி கேமரா.. மிரட்டலான டிசைனுடன் சாம்சங்.. வரைபடம் இதோ..

இறுதி வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

இறுதி வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

  • Delete your account கிளிக் செய்ததும் கூகிள் மீண்டும் உங்கள் அக்கௌன்டை லாகின் செய்யச் சொல்லும்.
  • கூகிள் இப்போது உங்களுக்கு பேக்அப் செய்வதற்கான இறுதி வாய்ப்பை வழங்கும்.
  • இறுதியாகப் பக்கத்தின் இறுதியில் உள்ள Delete Account விருப்பத்தை கிளிக் செய்து, உங்கள் கூகிள் அக்கௌன்டை டெலீட் செய்யுங்கள்.

உங்கள் Google அக்கௌன்டை எப்படி எளிமையாக பேக்அப் எடுத்து டெலீட் செய்வது? ஈசி டிப்ஸ்.. Source link

Related Post

- 16

ஜூம் மீட்டிங்கில் சேருவது எப்படி? பிரௌசர் மற்றும் ஆப்ஸ் மூலம் எப்படி ஜூம் மீட்டிங் உருவாக்குவது?

Posted by - பிப்ரவரி 26, 2021 0
ஜூம் மீட்டிங்கில் சேருவது எப்படி? பிரௌசர் மற்றும் ஆப்ஸ் மூலம் எப்படி ஜூம் மீட்டிங் உருவாக்குவது? ஜூம் பயன்பாட்டைப் பயன்படுத்த தெரியவில்லையா? இதுவரை நீங்கள் ஜூம் பயன்பாட்டைப்…
- 32

வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் போன் மெமரியில் தானாக நிரம்புவதை நிறுத்துவது எப்படி?

Posted by - அக்டோபர் 14, 2020 0
வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் போன் மெமரியில் தானாக நிரம்புவதை நிறுத்துவது எப்படி? உலகளவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த பயன்பாட்டின் மூலம் நீங்கள் மெசேஜ்…
- 43

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ல் கிடைக்கும் தரமான அம்சங்கள்.! என்னென்ன?

Posted by - செப்டம்பர் 10, 2020 0
ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ல் கிடைக்கும் தரமான அம்சங்கள்.! என்னென்ன? புதிதாக வந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் ஆனது மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.…
- 55

சிக்னல் பயன்பாட்டில் மெசேஜ்களை நீக்குவது எப்படி? டெஸ்க்டாப், iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக டிப்ஸ்..

Posted by - மார்ச் 11, 2021 0
சிக்னல் பயன்பாட்டில் மெசேஜ்களை நீக்குவது எப்படி? டெஸ்க்டாப், iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக டிப்ஸ்.. சிக்னல் மெசேஜிங் பயன்பாடு இன்ஸ்டன்ட்-மெசேஜிங் பயன்பாடு பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும்…

உங்கள் கருத்தை இடுக...