இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் வடக்கு மாகாண கிளை திறந்து வைப்பு

இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் வடக்கு மாகாண கிளை திறந்து வைப்பு

இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தின் வடக்கு மாகாண கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயவர்தன தலைமையில் இன்று காலை செபல் வீதி, யாழ்ப்பாணம் என்ற விலாசத்தில் இந்த பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சின் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த யாழ்ப்பாண மாவட்ட பிரதி அரசாங்க அதிபர் பிரதீபன், திட்டமிடும் பணிப்பாளர் நீக்களஸ் பிள்ளை, பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் வடக்கு மாகாண கிளை திறந்து வைப்பு
Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this:
      Shopping cart