இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய கோவிட் – 19 மரணங்கள் பதிவாகியது!

இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய கோவிட் – 19 மரணங்கள் பதிவாகியது!

இலங்கையில் கோவிட் – 19 தொற்று காரணமாக அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் இன்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கோவிட் – 19 தொற்றுக்கு மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கோவிட் – 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது.

இவற்றில், 409 மரணங்கள் கோவிட்டின் இரண்டாவது அலையின் போது பதிவாகியுள்ளது. 2020 ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- 3

இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய கோவிட் – 19 மரணங்கள் பதிவாகியது!
Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart