இராவண காவியமும் ஆரிய திராவிட அரசியலும்

காமவல்லியை கண்ட இராமன் அவளிடம் காமமுற்று, அவளை வற்புருத்தினார். இராமரின் விருப்பத்திற்கு இனங்காததால், இலக்குவன் காமவல்லியின் உறுப்புகளை அறுத்து கொன்றார்…
தமிழர் அடையாளங்கள்… இப்படி தான் மறைக்கப்படுகின்றது. ..