- 1

இந்த 3 உணவுகள் தொப்பையை வேகமாக குறைக்க உதவும் தெரியுமா?

75 0

பழுப்பு அரிசி

பழுப்பு அரிசி

பெரும்பாலும் தானியங்கள் க்ளுட்டன் அல்லாதவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பக் வீட் மரக்கோதுமை, பழுப்பு அரிசி போன்ற தானியங்கள் க்ளுட்டன் அல்லாத உணவு அட்டவணைக்கு ஏற்ற தானியங்கள் ஆகும். வெள்ளை அரிசியும் க்ளுட்டன் அல்லாத உணவு தான் என்றாலும் பழுப்பு அரிசியில் எல்லா ஊட்டச்சத்துகளும், நார்ச்சத்தும் உள்ளது என்பதால் கூடுதல் நன்மை அடையலாம்.

மசாலா பொருட்கள்

மசாலா பொருட்கள்

சிவப்பு மிளகாய், மஞ்சள், லவங்கப் பட்டை போன்ற மசாலா பொருட்கள் க்ளுட்டன் அல்லாத பொருட்கள் மட்டுமில்லாமல் எடை குறைப்பிற்கு உதவும் பொருட்களாகும்.

லவங்கப்பட்டை

லவங்கப்பட்டை

லவங்க மரத்தின் உட்புற பட்டையில் இருந்து எடுக்கப்படும் இந்த மூலப்பொருள் அருமையான நறுமணம் கொண்ட ஒரு மசாலாப் பொருளாகும். ஆன்டி-ஆக்சிடண்ட் அதிகம் நிறைந்த லவங்கப்பட்டை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பசியால் உண்டாகும் வயிற்று வலியைக் குறைக்க இந்த மசாலா பொருள் உதவுகிறது.

மஞ்சள்

மஞ்சள்

உடல் பருமனுடன் தொடர்புடைய அழற்சியை குறைப்பதில் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வழியில் எடை இழப்பிற்கு மஞ்சள் உதவுகிறது.

நட்ஸ்

நட்ஸ்

எல்லா வகையான நட்ஸ் மற்றும் விதைகள் க்ளுட்டன் அல்லாதவை ஆகும். ஆம், பாதாம், வால்நட்ஸ், முந்திரி, பிஸ்தா போன்ற பல்வேறு வகையான நட்ஸ் உங்கள் தினசரி உணவில் சேர்க்கப்பட வேண்டிய வகைகளாகும். மாலை நேர சிற்றுண்டியாக இந்த நட்ஸ் வகைகளை உண்பதால் பசியுணர்வு கட்டுப்பட்டு உடலில் ஆற்றல் அதிகரிக்கிறது. ஒரே விதமான நட்ஸ் ஒரு கைப்பிடி அளவு உட்கொள்ளலாம் அல்லது எல்லா வகையான நட்ஸ் அனைத்தையும் கலந்து ஒரு கைப்பிடி உட்கொள்ளலாம். ஆனால் எந்த உணவாக இருந்தாலும் சரியான அளவு உட்கொள்ள வேண்டும், அதிக அளவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.Source link

Related Post

- 8

கொரோனா வேகமாக பரவி வரும் இந்த காலத்தில் மீண்டும் பரவத் தொடங்கும் மற்றொரு ஆபத்தான வைரஸ்…!

Posted by - ஏப்ரல் 19, 2020 0
எபோலா பாதித்த பகுதிகளைத் தவிர்க்கவும் எபோலா பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு மக்கள் சென்றால், எபோலா வைரஸ் நோயால் பாதிக்கக்கூடும். ஆப்பிரிக்க கண்டத்தில் எபோலா பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. இந்த…
- 26

இந்த சிறிய விதைக்குள் இத்தனை அற்புத மருத்துவ குணங்களா? அது என்ன தெரியுமா

Posted by - நவம்பர் 6, 2020 0
இந்த சிறிய விதைக்குள் இத்தனை அற்புத மருத்துவ குணங்களா? அது என்ன தெரியுமா கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று நமது முன்னோர்கள் கூறுவதுண்டு. ஏனெனில் இது…
- 30

டெங்கு காய்ச்சலுக்கான மருந்து: நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை

Posted by - நவம்பர் 27, 2020 0
டெங்கு காய்ச்சலுக்கான மருந்து: நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை மழைக் காலங்கள் தொடங்கி விட்டால் போதும் கொசுக்களின் தொல்லைகள் தாங்க முடியாது. சளி, இருமல், டெங்கு காய்ச்சல்…
- 36

சோரியாசிஸ் பாதிப்பை எளிதில் சரி செய்ய வேண்டுமா? இதோ சில இயற்கை மருத்துவ குறிப்புகள்

Posted by - அக்டோபர் 22, 2020 0
சோரியாசிஸ் பாதிப்பை எளிதில் சரி செய்ய வேண்டுமா? இதோ சில இயற்கை மருத்துவ குறிப்புகள் சொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து…
- 38

கொரோனா தடுப்பு மருந்து – முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி! டாக்டர் சுதா சேஷய்யன்தகவல்

Posted by - நவம்பர் 2, 2020 0
கொரோனா தடுப்பு மருந்து – முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி! டாக்டர் சுதா சேஷய்யன்தகவல் கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் மாநிலத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கொஞ்சம்கொஞ்சமாக…

உங்கள் கருத்தை இடுக...