- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 75 (IPC Section 75 in Tamil)

3066 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 75 (IPC Section 75 in Tamil)

விளக்கம்

எவரேனும்
(a) மூன்று வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் இச்சட்டத்தின் அத்தியாயம் XVII அல்லது அத்தியாயம் XVII களின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்திற்கு இந்தியாவிலுள்ள ஒரு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கையில்,
அதே கால அளவிற்காக அதே சிறை தண்டனையுடன் அந்த அத்தியாயங்களில் ஏதாவதொன்றின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய ஏதாவதொரு குற்றத்திற்கு குற்றவாளியாக இருக்கையில் ஒவ்வொரு அத்தகைய பிந்தைய குற்றத்திற்காகவும்1(ஆயுள் சிறைத்தண்டனை) அல்லது பத்து வருடங்கள் வரை ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனைக்கு உள்ளாகப்படவேண்டும்).

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 278 (IPC Section 278 in Tamil)

Posted by - நவம்பர் 10, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 278 (IPC Section 278 in Tamil) ஐபிசி பிரிவு 278 – சுற்றுச்சூழலை ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்குமாறு செய்தல் இந்திய…
- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 123 (IPC Section 123 in Tamil)

Posted by - நவம்பர் 3, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 123 (IPC Section 123 in Tamil) விளக்கம் எவரேனும், ஏதாவதொரு ஒரு செயலினால் அல்லது ஏதாவதொரு சட்டவிரோதமான செய்வனச் செய்யாமையால்,…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 219 (IPC Section 219 in Tamil)

Posted by - நவம்பர் 8, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 219 (IPC Section 219 in Tamil) விளக்கம் பொதுப் பணியாளராக இருக்கின்ற எவரேனும், ஒரு நீதிமன்றச் செயல் நடவடிக்கையின் எந்தஒரு…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 127 (IPC Section 127 in Tamil)

Posted by - நவம்பர் 4, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 127 (IPC Section 127 in Tamil) விளக்கம் எவரேனும் சட்டப் பிரிவுகள் 125 மற்றும் 126 களில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களில்…

உங்கள் கருத்தை இடுக...