- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 392 (IPC Section 392 in Tamil)

4691 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 392 (IPC Section 392 in Tamil)

விளக்கம்

கொள்ளையடிக்கும் குற்றத்தை யார் புரிந்தாலும் 10 ஆண்டுகள் வரையில் கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகும் சூரியஉதயத்துக்கு முன்னும் அத்தகைய கொள்ளை நடைபெற்றிருந்தால், 14 ஆண்டுகள் வரையில் தண்டனை நீடிக்கப்படலாம்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 74 (IPC Section 74 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 74 (IPC Section 74 in Tamil) விளக்கம் தனிமைச் சிறை வைப்பிற்கான ஒரு தண்டனை விதிப்பை நிறைவேற்றுகையில், தனிமைச் சிறைவைப்பின்…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 230 (IPC Section 230 in Tamil)

Posted by - நவம்பர் 9, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 230 (IPC Section 230 in Tamil) விளக்கம் அரசாங்கம் அல்லது அரசாங்கத்தின் அதிகாரம் பெற்று முத்திரையிட்டு வழங்கப்பட பணமாக பயன்படுத்தப்படும்…

உங்கள் கருத்தை இடுக...