இந்திய தண்டனை சட்டம் பிரிவு 337 (IPC Section 337 in Tamil)
விளக்கம்
மனித உயிருக்கு அபாயத்தை உண்டாகக்கூடிய அல்லது பிறருடைய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயலையாவது, அசட்டு துணிச்சலுடன் அல்லது கவனக்குறைவாக யாராவது புரிந்து அதனால் யாருக்காவது காயம் ஏற்பட்டால் அந்த செயலை புரிந்த நபருக்கு 6 மாதங்கள் வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க