- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 324 (IPC Section 324 in Tamil)

4116 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 324 (IPC Section 324 in Tamil)

விளக்கம்

துப்பாக்கி, குத்துவாள், கத்தி, அரிவாள் போன்றவை மரணத்தை விளைவிக்கப் பயன்படுத்தக்கூடியவை. அதே போல் நெருப்பும், நெருப்பில் காய்ச்சப்பட்ட கருவிகளும் அத்தகைய அபாயத்தை விளைவிக்கக்கூடியவை விஷம், வெடி மருந்து, துருப்பிடிக்கச் செய்யும் பொருட்கள், இன்னும் மனிதர்களுடைய சுவாசத்தில், உள்ளுறுப்புகளில் அல்லது ரத்தத்தில் கலப்பதன் மூலம் அத்தகைய அபாயத்தை உண்டாக்கக்கூடும் மிருகத்தாலும் அது சாத்தியமே, எனவே இவற்றில் ஏதாவது ஒற்றைப்பயன்படுத்தி தன்னிச்சையாகக் காயம் உண்டாக்குவது குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் (334 – ஆவது பிரிவில் விளக்கப்பட்டுள்ளபடி இத்தகைய செயல் புரியப்பட்டால் இந்தத் தண்டனை பொருந்தாது).

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 333 (IPC Section 333 in Tamil)

Posted by - நவம்பர் 12, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 333 (IPC Section 333 in Tamil) விளக்கம் ஒரு பொதுஊழியரைத் தம்முடைய கடமையை செய்யாமல் தடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 156 (IPC Section 156 in Tamil)

Posted by - நவம்பர் 5, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 156 (IPC Section 156 in Tamil) விளக்கம் ஒரு நிலத்தின் சொந்தக்காரர் அல்லது அந்த நிலத்தை வைத்திருப்பவரின் நலம் கருதிக்…

உங்கள் கருத்தை இடுக...