- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323 (IPC Section 323 in Tamil)

8846 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323 (IPC Section 323 in Tamil)

விளக்கம்

தன்னிச்சையாகக் காயப்படுத்தும் செயலை யார் புரிந்தாலும் ஓர் ஆண்டு வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய்கள் வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் (334 – ஆவது பிரிவின்படி இந்த செயல் புரியப்பட்டிருந்தால் இந்தப்பிரிவு பொருந்தாது).

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 172 (IPC Section 172 in Tamil)

Posted by - நவம்பர் 6, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 172 (IPC Section 172 in Tamil) விளக்கம் எவரேனும், பொதுப் பணியாளர் என்ற முறையில் சட்டப்பூர்வமாக, ஒரு அழைப்பாணை, அறிவிக்கை…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 (IPC Section 353 in Tamil)

Posted by - நவம்பர் 13, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 (IPC Section 353 in Tamil) விளக்கம் ஒரு பொதுஊழியர், சட்டப்படி தனக்குள்ள கடமையை செய்யவரும்போது அப்படி கடமையாற்றவிடாமல் அவரை…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 156 (IPC Section 156 in Tamil)

Posted by - நவம்பர் 5, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 156 (IPC Section 156 in Tamil) விளக்கம் ஒரு நிலத்தின் சொந்தக்காரர் அல்லது அந்த நிலத்தை வைத்திருப்பவரின் நலம் கருதிக்…

உங்கள் கருத்தை இடுக...