- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 279 (IPC Section 279 in Tamil)

1610 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 279 (IPC Section 279 in Tamil)

விளக்கம்

மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓடுவது சவாரி செய்வதும் குற்றமாகும், இந்தக் குற்றத்திற்கு 6 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது 1000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
 
ஒரு பொதுவழியில் கட்டுக்கடங்கா கடும் வேகத்தில் ஓட்டுதல் அல்லது செலுத்துதல்
எவரேனும், மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கப்படலாம் அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்கு காயம் அல்லது தீங்கு அநேகமாக விளைவிக்கப்படலாம் என்ற ஒரு முறையில் ஏதாவதொரு வாகனத்தை ஏதாவதொரு பொது வழியில் கட்டுக்கடங்கா கடும் வேகத்தில் அல்லது கவனக்குறைவாக ஓட்டினால் அல்லது செலுத்தினால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 333 (IPC Section 333 in Tamil)

Posted by - நவம்பர் 12, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 333 (IPC Section 333 in Tamil) விளக்கம் ஒரு பொதுஊழியரைத் தம்முடைய கடமையை செய்யாமல் தடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 109 (IPC Section 109 in Tamil)

Posted by - நவம்பர் 3, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 109 (IPC Section 109 in Tamil) விளக்கம் ஏதாவதொரு குற்றத்தைத் தூண்டிவிடும் எவரேனும், அந்த தூண்டிவிடுதலின் விளைவால் தூண்டப்பட்ட செயல்…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171F (IPC Section 171F in Tamil)

Posted by - நவம்பர் 6, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171F (IPC Section 171F in Tamil) விளக்கம் எவரேனும் ஒரு தேர்தலில் தகாத செல்வாக்கு செலுத்துதல் அல்லது ஆள்மாறாட்டக் குற்றத்தைப்…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 127 (IPC Section 127 in Tamil)

Posted by - நவம்பர் 4, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 127 (IPC Section 127 in Tamil) விளக்கம் எவரேனும் சட்டப் பிரிவுகள் 125 மற்றும் 126 களில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களில்…

உங்கள் கருத்தை இடுக...