- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 110 (IPC Section 110 in Tamil)

2896 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 110 (IPC Section 110 in Tamil)

விளக்கம்

ஒரு குற்றத்தைப் புரியத் தூண்டும் எவரேனும், தூண்டிய நபரின் உள்நோக்கம் அல்லது தெரிதலிலிருந்து, வேறுபட்ட ஒரு உள்நோக்கம் அல்லது தெரிதலுடன் தூண்டிவிடப்பட்ட நபர் செயலைச் செய்தால், தூண்டிவிட்டவரின் உள்நோக்கம்அல்லது தெரிதலுடன் எச்செயல் புரியப்பட்டிருந்தால் அது குற்றமாகுமோ, அக்குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள தண்டனையுடன் மற்றும் மற்றபடியாக இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 148 (IPC Section 148 in Tamil)

Posted by - நவம்பர் 4, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 148 (IPC Section 148 in Tamil) விளக்கம் கலகம் செய்யும் சட்டவிரோதமான கூட்டத்தில் பயங்கரமான ஆயுதம் அல்லது மரணத்தை உண்டாகக்கூடிய…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 258 (IPC Section 258 in Tamil)

Posted by - அக்டோபர் 29, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 258 (IPC Section 258 in Tamil) விளக்கம் எவரேனும், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட, ஏதாவதொரு முத்திரையின், ஒரு…

உங்கள் கருத்தை இடுக...