இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் எது?.. இருசக்கர வாகனம் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட் உதவியா இருக்கும்!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் எது?.. இருசக்கர வாகனம் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட் உதவியா இருக்கும்!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் எது?.. இருசக்கர வாகனம் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட் உதவியா இருக்கும்!!

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனம் எது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாத இருசக்கர வாகன விற்பனை ரிப்போர்ட்டின் அடிப்படையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கே இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனம் என்ற மகுடத்தைச் சூடியிருக்கின்றது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் எது?.. இருசக்கர வாகனம் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட் உதவியா இருக்கும்!!

இந்த பைக் 2021 மார்ச் மாதத்தில் மட்டுமே ஒட்டுமொத்தமாக 2,80,090 யூனிட் வரை விற்பனையாகியுள்ளது. இது மிக எண்ணிக்கையிலான விற்பனை விகிதம் ஆகும். கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதத்தைக் காட்டிலும் 94 சதவீதம் அதிக விற்பனை என ஹீரோ பெருமிதம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் எது?.. இருசக்கர வாகனம் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட் உதவியா இருக்கும்!!

2020 மார்ச் மாதத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் வெறும் 1,43,736 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த மிகக் குறைந்த விற்பனை எண்ணிக்கையால் மிகவும் பின் தங்கிய இடத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் இருந்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் எது?.. இருசக்கர வாகனம் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட் உதவியா இருக்கும்!!

இந்த நிலையில், சரியாக ஒரு வருடம் கழித்து தற்போது மீண்டும் ஹீரோ ஸ்பிளெண்டர் இந்திய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது. இப்பைக்கிற்கு அடுத்தபடியாக இரண்டாண் இடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உள்ளது. 1,99,208 யூனிட் வரை விற்பனையைப் பெற்று இந்த இடத்தை ஆக்டிவா பிடித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் எது?.. இருசக்கர வாகனம் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட் உதவியா இருக்கும்!!

2020 மார்ச் மாதத்தில் வெறும் 1,14,757 யூனிட் ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்டிவாவிற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தை ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் பிடித்துள்ளது. 2021 மார்ச் மாத நிலவரப்படி 1,44,505 யூனிட் வரை இப்பைக் விற்பனையாகியிருக்கின்றது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் எது?.. இருசக்கர வாகனம் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட் உதவியா இருக்கும்!!

இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் ஹோண்டா சிபி ஷைன் பைக்கும், ஐந்தாம் இடத்தில் பஜாஜ் பல்சர் பைக்கும் உள்ளன. 2021 மார்ச் மாதத்தில் ஹோண்டா சிபி ஷைன் பைக் 1,17,943 யூனிட் விறைபனையாகியிருக்கின்றது. பஜாஜ் பல்சர் 85,999 யூனிட் வரை விற்பனையாகியிருக்கின்றது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் எது?.. இருசக்கர வாகனம் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட் உதவியா இருக்கும்!!

இவையே நாட்டின் அதிகம் விற்பனையாகும் டாப் 5 இருசக்கர வாகனங்கள் ஆகும். இவற்றிற்கு அடுத்தபடியாக பிளாட்டினா, ஜூபிடர், அக்சஸ், டிவிஎஸ் எக்ஸ் மற்றும் அப்பாச்சி ஆகிய பைக்குகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன.இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் எது?.. இருசக்கர வாகனம் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட் உதவியா இருக்கும்! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password