- 1

ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!

56 0

ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!

வெங்காயத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு 2 வகைகள் உள்ளது. இவற்றில் சிவப்பு வெங்காயம் ஆஸ்துமா பிரச்சனையை சரிசெய்வதற்கு பயன்படுகிறது.

சிவப்பு வெங்காயம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், விட்டமின் C, சல்பர், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இத்தகைய சிவப்பு வெங்காயம் எப்ப்டி ஆஸ்துமாவை குணப்படுத்த உதவுகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தேவையான பொருட்கள்
 • சிவப்பு வெங்காயம் – 1/2 கிலோ
 • தேன் – 6-8 டேபிள் ஸ்பூன்
 • நாட்டுச்சர்க்கரை – 350 கிராம்
 • எலுமிச்சை – 2
 • தண்ணீர் – 6 டம்ளர்
செய்முறை
 • நாட்டுச்சர்க்கரை உருக வைத்து, அதில் நறுக்கிய சிவப்பு வெங்காயம், மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
 • அதன் பின் இறக்கி குளிர வைத்து அதில் எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் தேன் கலந்து, ஒரு கண்ணாடி பாட்டியில் நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.
 • ஆஸ்துமா பெரியவர்களுக்கு இருந்தால், அவர்கள் ஒவ்வொரு வேளை உணவு உட்கொள்வதற்கு முன்பும் 1 டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.
 • குழந்தைகளுக்கு ஆஸ்துமா எனில், 1 டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும். இவ்வாறு ஆஸ்துமாவின் அறிகுறிகள் போகும் வரை பின்பற்ற வேண்டும்.
சிவப்பு வெங்காயத்தின் இதர நன்மைகள்
 • வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், ரத்த செல்கள் உறைவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு மற்றும் இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.
 • தினமும் பச்சையாக வெங்காயத்தை வாயில் போட்டு 2 நிமிடம் மெல்லுவதன் மூலம் பல் சொத்தை மற்றும் வாயில் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
 • வெங்காய சாற்றில் தேன் அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து, முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் மறையும்.
 • வெங்காயச் சாறு மற்றும் தேனை சரிசம அளவில் கலந்து குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் இருமல் குணமாகும்.
 • டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றுடன், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, தினமும் 2 வேளை சாப்பிட்டால் பாலுணர்ச்சி தூண்டப்படும்.
 • சிறுநீரக பாதையில் பிரச்சனை உள்ளவர்கள் 6-7 கிராம் வெங்காயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால், விரைவில் குணமாகும்.

  - 3

ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் மட்டும் போதும்! Source link

Related Post

- 5

சிறுநீரக கற்களை இயற்கை முறையில் கரைக்க வேண்டுமா? இதோ எளிய பாட்டி வைத்தியம்

Posted by - நவம்பர் 7, 2020 0
சிறுநீரக கற்களை இயற்கை முறையில் கரைக்க வேண்டுமா? இதோ எளிய பாட்டி வைத்தியம் கற்கள் என்பன மிகவும் திண்மை வாய்ந்த படிகங்களாகும். இவை சிறுநீரகங்களுக்குள் உருவாகும் அல்லது…
- 7

நெற்றியில் சுருக்கங்களா? இதய நோய் அபாயத்தைக் குறிக்குமாம்!

Posted by - நவம்பர் 15, 2020 0
நெற்றியில் சுருக்கங்களா? இதய நோய் அபாயத்தைக் குறிக்குமாம்! உடற்பயிற்சி செய்வது அல்லது ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது போன்ற நேரடியான வாழ்க்கை முறை மூலம் நாம் இன்று பல…
- 9

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன? தற்காத்துக் கொள்வது எப்படி? அலசுவோம்

Posted by - அக்டோபர் 21, 2020 0
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன? தற்காத்துக் கொள்வது எப்படி? அலசுவோம் ”டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. இது கொசு மூலமே பரவுகிறது. அதுவும் நன்னீர்…
- 11

7 நாட்களில் பித்தப்பை கற்களை கரைக்க உதவும் அருமையான தீர்வு இதோ

Posted by - நவம்பர் 12, 2020 0
7 நாட்களில் பித்தப்பை கற்களை கரைக்க உதவும் அருமையான தீர்வு இதோ உடலில் சேரும் கொழுப்புகள் மற்றும் உப்புகளின் காரணமாக பித்தப்பையில் கற்கள் உருவாகிறது. …
- 15

காயங்களை குணப்படுத்த உதவும் எலக்ட்ரிக் ஷாக்

Posted by - டிசம்பர் 1, 2020 0
காயங்களை குணப்படுத்த உதவும் எலக்ட்ரிக் ஷாக் அடிபட்ட காயங்களை குணப்படுத்துவதற்கு இன்று மாத்திரைகள், மருந்துகள், ஊசிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இதற்கும் மேலாக எலக்ட்ரிக் சிக்னல்…

உங்கள் கருத்தை இடுக...