- 1

ஆஸ்துமாவுக்கு இப்படி ஒரு சிகிச்சையா? இந்த வீடியோவை பாருங்கள்

120 0

ஆஸ்துமாவுக்கு இப்படி ஒரு சிகிச்சையா? இந்த வீடியோவை பாருங்கள்

உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது.

குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமா ஏற்படுவதற்கு காரணங்களாக அமைகிறது.

ஆஸ்துமா உள்ளவர்கள் எப்போதும் தங்களை சுற்றியிருக்கும் பகுதியினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், மேலும் உணவு விடயத்திலும் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும்.

ஆஸ்துமாவுக்கு பல்வேறு சிகிச்சைகள் இருக்கின்ற நிலையில், பண்டைய முனிவர்கள் பின்பற்றிய மீன் சிகிச்சை ஹைதராபாத்தில் பின்பற்றப்படுகிறது.

ஹைதராபாத்தில் உள்ள Bathini குடும்பத்தினரே இந்த சிகிச்சை முறையை பின்பற்றி வருகின்றனர்.

அதாவது, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் Snakehead மீனினை வாயிற்குள் போட்டு விழுங்கிவிட வேண்டும். மீன் வயிற்றுக்குள் சென்றவுடன் இவர்களால் இதமாக மூச்சுவிட முடிகிறது என்று கூறப்படுகிறது.

இந்த சிகிச்சையால் நல்ல பலன் கிடைக்கிறது என்று ஆயிரக்கணக்கான மக்கள் ஹைதராபாத்திற்கு செல்கின்றனர். இது “மீன் பிரசாதம்” என்று அழைக்கப்படுகிறது.

ஆஸ்துமாவுக்கு இப்படி ஒரு சிகிச்சையா? இந்த வீடியோவை பாருங்கள் Source link

Related Post

- 3

நீண்ட காலம் நோயின்றி வாழ ஆசை வேண்டுமா? இதோ எளிய 10 பாட்டி வைத்திய முறைகள்

Posted by - நவம்பர் 8, 2020 0
நீண்ட காலம் நோயின்றி வாழ ஆசை வேண்டுமா? இதோ எளிய 10 பாட்டி வைத்திய முறைகள் நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை…
- 5

நாய், பூனை, பாம்பு கடித்துவிட்டால் என்ன செய்வது?

Posted by - நவம்பர் 25, 2020 0
நாய், பூனை, பாம்பு கடித்துவிட்டால் என்ன செய்வது? பல்லி, குளவி, தேனீ போன்ற விஷப்பூச்சிக்கடிகள் மற்றும் நாய் கடித்துவிட்டால் என்ன செய்வது என்று பார்ப்போம், பல்லி பல்லி…
- 21

உடலில் உள்ள சில நோய்களுக்கு தீர்வு தரும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் இதோ !

Posted by - அக்டோபர் 21, 2020 0
உடலில் உள்ள சில நோய்களுக்கு தீர்வு தரும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் இதோ ! உடல் ஆரோக்கியத்திற்கு காக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள் சிலவற்றை தற்போது…
- 23

சிறுநீரகக் கற்களை கரைக்க இதனை செய்யுங்கள்

Posted by - நவம்பர் 18, 2020 0
சிறுநீரகக் கற்களை கரைக்க இதனை செய்யுங்கள் சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள், சில வகை காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் எளிதாக, இயற்கையான முறையில் சிறுநீரகக் கற்களை கரைக்கலாம்.…
- 31

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் இவ்வளவு மருத்துவ குணங்களா?

Posted by - நவம்பர் 9, 2020 0
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் இவ்வளவு மருத்துவ குணங்களா? முக்கனிகளில் இரண்டாவது கனியாக பலாப்பழம் உள்ளது. பலாப்பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் வைட்டமின் A, வைட்டமின்…

உங்கள் கருத்தை இடுக...