- 1

அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பு! பல்வலி முதல் தலைவலி வரை சரி செய்யுமாம்

211 0

அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பு! பல்வலி முதல் தலைவலி வரை சரி செய்யுமாம்

கிராம்பு ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மருந்து பொருளாகவும், சமையலில் நறுமணப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கிராம்பு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் போன்ற பல பெயர்களில் அழைக்கபடுகிறது.

கிராம்பு சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிப்பிலும் கிராம்பு முக்கிய பொருளாக சேர்க்கபடுகிறது. மேலும் வாசனைத் திரவியங்கள், சோப்புத் தயாரிப்பிலும் கிராம்பு பயன்படுகிறது.

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

இது உடலுக்கு பல்வேறு அற்புத பலன்களை வாரி வழங்குகின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

- 3

  • பல் வலியை போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி ஆகும்.
  • கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
  • கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
  • சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.
  • கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
  • கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
  • கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
  • 4 கிராம் கிராம்பை 3 லிட்டர் தண்ணீரில் இட்டு பாதியாக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமாகும்.
  • தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பை கிராம்பை சாப்பிட்டால் சிறந்த தீர்வு கிடைக்கும்.

அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பு! பல்வலி முதல் தலைவலி வரை சரி செய்யுமாம் Source link

Related Post

- 5

முகத்தில் உள்ள துளைகளை போக்க தினமும் 5 நிமிடம் இதை செய்யுங்கள்

Posted by - நவம்பர் 13, 2020 0
முகத்தில் உள்ள துளைகளை போக்க தினமும் 5 நிமிடம் இதை செய்யுங்கள் முகத்தில் சில பேருக்கு பள்ளம் மேடாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்தில் உள்ள…
- 9

சிறுநீரை அடக்கிவைத்தால் ஏற்படும் பயங்கர விளைவுகள்!!

Posted by - அக்டோபர் 29, 2020 0
சிறுநீரை அடக்கிவைத்தால் ஏற்படும் பயங்கர விளைவுகள்!! நம்மில் பலரும் ஒரு சில சூழ்நிலையால் சில நேரங்களில் சிறுநீர் கழிக்காமல் அதை அடக்கி கொண்டிருப்போம். சிலர் பொது கழிப்பிடங்களில்…
- 11

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாச பிரச்சனையை போக்கும் மீன் எண்ணெய்

Posted by - அக்டோபர் 22, 2020 0
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாச பிரச்சனையை போக்கும் மீன் எண்ணெய் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரிந்ததே. அதிலும் மற்ற எண்ணெய்களை விட,…
- 13

தலைவலிக்கு 10 பாட்டி வைத்தியம்!

Posted by - டிசம்பர் 1, 2020 0
தலைவலிக்கு 10 பாட்டி வைத்தியம்! தலைவலி உயிர் போகுதே என்று துடிக்கிறீர்களா? வீட்டிலேயே இருக்கிறது இதற்கு வைத்தியம். அதற்கு முன் தலைவலி எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து…
- 17

வறட்டு இருமலில் இருந்து விடுபட இதோ சில ஆயுர்வேத வழிகள்!

Posted by - நவம்பர் 5, 2020 0
வறட்டு இருமலில் இருந்து விடுபட இதோ சில ஆயுர்வேத வழிகள்! தற்போது அனைவரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனைதான் இந்த வறட்டு இருமல். இந்த வறட்டு இருமல் வந்துவிட்டால்…

உங்கள் கருத்தை இடுக...