- 1

அரிக்கும் தோலுக்கு இதோ சில 6 அற்புதமான வீட்டு வைத்தியங்கள்!

101 0

அரிக்கும் தோலுக்கு இதோ சில 6 அற்புதமான வீட்டு வைத்தியங்கள்!

தோல் அரிப்பு ஏற்பட்டவுடன், அதை வெறும் அரிப்புதானே என்று எடுத்துக்கொள்ளாமல், அதன் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும்.

உடலின் சத்து குறைபாடு, கிருமிகள், சிறுநீரகத்தில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் உள்ளே படியும்போது, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இவற்றில் எதுவாக இருந்தாலும் அரிப்பு உண்டாகும்.

இதனை தடுக்க ஒரு சில வீட்டு வைத்தியங்கள் என்ன என்று பார்ப்போம்.

  • தேங்காய் எண்ணையை கைகளில் தேய்த்துக் கொண்டு பாதிக்கப் பட்ட பகுதிகளில் பூசுவது தான். பரவலான் அரிப்பு உணர்வை உடல் முழுவது உணர்ந்தால், குறிப்பாக குளிர் காலங்களில், ஒரு குளியல் தொட்டியில் மிதமான நீரில் ஊறி, பின்னர் உங்களை தட்டி உலர்த்தி பின்னர் உடல் முழுவதும் தடவவும்.
  • உங்கள் தோல் மிகவும் உணர்ச்சியுள்ளதாக இருந்தால், மிகச் சிறந்த வழி பெட்ரோலியம் ஜெல்லி. அதில் எந்த தீங்கு விளைக்கும் ரசாயனங்களும் இல்லை, இயற்கையான குணத்திலேயே தோலை மென்மையாகும் செய்கை உள்ளது. அதனால், அது உங்கள் நமைச்சல் விடுவிப்பதுமட்டும் இல்லாமல்,தோல் எரிச்சலைக்குறைவாக ஆக்கவும் உறுதி அளிக்கிறது.
  • ஒரு எலுமிச்சையை இரண்டாக நறுக்கி அதைப் பிழிந்து சிறிது சாறை எடுத்து அரிக்கும் இடத்தில் தவி, அதை காற்றில் உலர விட்டால் நீங்கள் விரைவில் நிவாரணத்தைப் பார்க்கலாம்.
  • ஒரு பங்கு நீரை மூன்று பங்கு சமையல் சோடாவுடன் கலந்து பசை செய்து அதை அரிக்கும் பகுதியில் தடவவும். உடல் முழுவதும் அரிப்பு பரவியிருந்தால், ஒரு கப் சோடாவை ஒரு டப் மிதமான நீரில் அரை மணி நேரம் ஊறி, அதை காற்றில் உலர்த்தவும்.
  • சில துளசி இலைகளை எடுத்து கழுவி, அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்க்கவும். அல்லது சில இலைகளை நீரில் மூடிய பாத்திரத்தில் கொதிக்க வைத்து தேநீர் தயாரித்து, பின் அதில் ஒரு ப்ருத்து பந்தையோ அல்லது துணியையோ அழுத்தி, அதை அரிப்புள்ள இடங்களில் தேய்க்கவும்.
  • ஒரு சிறிய பருத்தி பந்து அல்லது துணியை சிறிது ஆப்பிள் சாறு வினிகரில் தோய்த்து அதை அரிப்புள்ள பகுதியில் தட்டவும். அல்லது உடல் முழுவதும் ஒரு பொதுவான அரிப்பை உணர்ந்தால், ஒரு கப் ஆப்பிள் சாறு வினிகரை உங்கள் குளிக்கும் நீரில் சேருங்கள்.
  • கற்றாழை இலையை உடைத்து, அதை நீள்வாட்டில் கத்தியை உபயோகித்து வெட்டி ஒரு ஸ்பூனை உபயோகித்து உள்ளேஜெல்லிபோன்ற பொருளை வெளியே கரண்டி எடுக்கவும். இதில் சிறிதளவு ஜெல்லை அரிக்கும் பகுதிகளில் தடை அதை சில நிமிடங்கள் விட்டு விடவும்.

அரிக்கும் தோலுக்கு இதோ சில 6 அற்புதமான வீட்டு வைத்தியங்கள்! Source link

Related Post

- 3

சிறுநீருடன் ரத்தம் வெளியேறுகிறதா? உஷார்

Posted by - நவம்பர் 9, 2020 0
சிறுநீருடன் ரத்தம் வெளியேறுகிறதா? உஷார் சிறுநீரகத்தில் இருந்து வெளிவரும் சிறுநீர் என்பது நமது உடலில் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகளை வெளிக்காட்டும் கண்ணாடி. உடலுக்குள் எந்த நோய் ஏற்பட்டாலும்…
- 5

பல் சொத்தையையும், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க சில எளிய வழிகள்

Posted by - அக்டோபர் 29, 2020 0
பல் சொத்தையையும், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க சில எளிய வழிகள் ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருக்கிறோம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம்…
- 7

குழந்தைகளின் தசைகளைத் தாக்கும் புற்றுநோய் பற்றி கேள்விபட்டதுண்டா? அதன் அறிகுறிகள் என்ன?

Posted by - ஏப்ரல் 20, 2020 0
ராபடோமியோசர்கோமா புற்றுநோய் என்றால் என்ன? இது ஒரு வீரியமிக்க புற்றுநோய் ஆகும். இந்த புற்றுநோயால் நமது தசை செல்களில் கட்டிகள் உருவாகின்றன. அல்லது தசை செல்களை படிப்படியாக…
- 15

தாங்க முடியாத வலியுடன் மலச்சிக்கல் பிரச்சனையா? அருமையான தீர்வு இதோ!

Posted by - நவம்பர் 28, 2020 0
தாங்க முடியாத வலியுடன் மலச்சிக்கல் பிரச்சனையா? அருமையான தீர்வு இதோ! நமது வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இறுக்கமடைந்து, மலம் கழிப்பதில் தாங்கமுடியாத வலிகளுடன் கூடிய சிக்கல்…
- 19

புற்றுநோய் செல்களை வேரோடு அழிக்கும் பவர் இந்த பழக்கொட்டையில் உள்ளதாம்!

Posted by - அக்டோபர் 23, 2020 0
புற்றுநோய் செல்களை வேரோடு அழிக்கும் பவர் இந்த பழக்கொட்டையில் உள்ளதாம்! திராட்சையில், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல்…

உங்கள் கருத்தை இடுக...