அரசு ஐடிஐ-யில் படிக்க ஆசையா? மே 31- க்குள் விண்ணப்பிக்கலாம்!

அரசு ஐடிஐ-யில் படிக்க ஆசையா? மே 31- க்குள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, திருவான்மியூரில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி பிரிவில் சேர மே 31 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஐடிஐ-யில் படிக்க ஆசையா? மே 31- க்குள் விண்ணப்பிக்கலாம்!

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

திருவான்மியூரில் செயல்பட்டு வரும் அரசுத் தொழிற்பயிற்சிப் பிரிவில் கம்மியர் மின்னணுவியல், மின்சாரப் பணியாளர், மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளர் எனப்படும் 3 ஆண்டு கால படிப்புகளும், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடல் உதவியாளர் எனப்படும் ஓராண்டுக் கால படிப்பும் வழங்கப்படுகின்றன.

இந்த படிப்புகளில் சேர பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தினை www.skilltraininig.tn.gov.in எனும் இணையதளத்தில் பூர்த்தி செய்து, மே 31 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஐடிஐ-யில் படிக்க ஆசையா? மே 31- க்குள் விண்ணப்பிக்கலாம்! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
    Shopping cart