அரசலாறு

அரசலாறு காவிரி ஆற்றின் ஐந்து கிளையாறுகளுள் ஒன்று. காவிரி ஆறு தஞ்சை மாவட்டத்தினுள் நுழையும் பொழுது ஐந்து கிளைகளாகப் பிரிகிறது. இவற்றுள் ஒன்று அரசலாறு ஆகும். கும்பகோணம் பகுதி சாக்கோட்டையில் அரசலாறு, நாட்டாறு தலைப்பில் நீரொழுங்கி 1903-ம் ஆண்டு கட்டப்பட்டது. 2010-ஆம் ஆண்டில் 1.76 கோடி ரூபாய் மதிப்பில் இது புதுப்பிக்கப்பட்டது.

 

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this:
      Shopping cart