அதிகம் மைலேஜ் தரும் டாப் 3 பிரீமியம் செடான் கார்கள்… இந்த கார்கள் இருந்த மைலேஜ் பற்றிய கவலையே வேண்டாம்!!

அதிகம் மைலேஜ் தரும் டாப் 3 பிரீமியம் செடான் கார்கள்… இந்த கார்கள் இருந்த மைலேஜ் பற்றிய கவலையே வேண்டாம்!!

அதிகம் மைலேஜ் தரும் டாப் 3 பிரீமியம் செடான் கார்கள்... இந்த கார்கள் இருந்த மைலேஜ் பற்றிய கவலையே வேண்டாம்!!

இந்தியாவில் தொடர்ச்சியாக 9 வார காலமாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனைக்குக் கிடைத்து வந்தது. தெளிவாகக் கூற வேண்டுமானால் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட சில தினங்களுக்கு பின்னர், விலையுர்வு அல்லது குறைப்பு என எதுவுமே இன்றி பெட்ரோல், டீசல் விற்பனைக்குக் கிடைத்தன.

அதிகம் மைலேஜ் தரும் டாப் 3 பிரீமியம் செடான் கார்கள்... இந்த கார்கள் இருந்த மைலேஜ் பற்றிய கவலையே வேண்டாம்!!

இந்த நிலையில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுவம் வெளி வந்தநிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தைக் காட்ட தொடங்கியிருக்கின்றது. ஆகையால், மீண்டும் இவற்றின் விலை ரூ. 100-ஐ தொடும் நிலை உருவாகியுள்ளது.

அதிகம் மைலேஜ் தரும் டாப் 3 பிரீமியம் செடான் கார்கள்... இந்த கார்கள் இருந்த மைலேஜ் பற்றிய கவலையே வேண்டாம்!!

இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியலை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதனடிப்படையில், ஏற்கனவே அதிகம் மைலேஜ் தரும் எம்பிவி கார்கள் மற்றும் எஸ்யூவி கார்களின் பட்டியலை நாங்கள் முன்னதாக வெளியிட்டிருக்கின்றோம்.

அதிகம் மைலேஜ் தரும் டாப் 3 பிரீமியம் செடான் கார்கள்... இந்த கார்கள் இருந்த மைலேஜ் பற்றிய கவலையே வேண்டாம்!!

தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் எந்த பிரீமியம் தர செடான் ரக கார் அதிகம் மைலேஜ் தருகின்றது என்பது குறித்த தகவலையே இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். டாப் 3 அதிக மைலேஜ் தரும் பிரீமியம் செடான் கார்களைப் பற்றிய இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

அதிகம் மைலேஜ் தரும் டாப் 3 பிரீமியம் செடான் கார்கள்... இந்த கார்கள் இருந்த மைலேஜ் பற்றிய கவலையே வேண்டாம்!!

1. டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் (Toyota Camry Hybrid)

டொயோட்டா கேம்ரி இது அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்தமான காராகும். இதுவே அந்நாட்டின் அதிகமாகும் காரும்கூட. ஆனால், இந்தியாவில் மிக குறைந்த அளவிலேயே இக்காருக்கு வரவேற்பு நிலவி வருகின்றது. தற்போது இந்தியாவில் விற்பனையில் இருப்பது எட்டாம் தலைமுறை மாடலாகும்.

அதிகம் மைலேஜ் தரும் டாப் 3 பிரீமியம் செடான் கார்கள்... இந்த கார்கள் இருந்த மைலேஜ் பற்றிய கவலையே வேண்டாம்!!

2019ம் ஆண்டிலேயே எட்டாம் தலைமுறை டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இது ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் அதிகமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22.8 கிமீ மைலேஜை வழங்குகின்றது. இது 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 40.59 லட்சம் ஆகும்.

அதிகம் மைலேஜ் தரும் டாப் 3 பிரீமியம் செடான் கார்கள்... இந்த கார்கள் இருந்த மைலேஜ் பற்றிய கவலையே வேண்டாம்!!

ஹூண்டாய் எலென்ட்ரா (Hyundai Elantra)

கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் விற்பனைச் செய்யும் பிரீமியம் தர கார்களில் ஹூண்டாய் எலென்ட்ராவும் ஒன்று. இந்த செடான் ரக காரில் எக்கசக்க பிரீமியம் அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

அதிகம் மைலேஜ் தரும் டாப் 3 பிரீமியம் செடான் கார்கள்... இந்த கார்கள் இருந்த மைலேஜ் பற்றிய கவலையே வேண்டாம்!!

எனவேதான் இந்திய பிரீமியம் தர கார் விரும்பிகளின் பிரியமான காராக இது இருக்கின்றது. இக்கார் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவ்விரு எஞ்ஜினுமே 22.7 கிமீ மைலேஜை ஒரு லிட்டருக்கு எரிபொருளுக்கு வழங்கும். ரூ. 17.83 லட்சம் தொடங்கி ரூ. 21.10 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அதிகம் மைலேஜ் தரும் டாப் 3 பிரீமியம் செடான் கார்கள்... இந்த கார்கள் இருந்த மைலேஜ் பற்றிய கவலையே வேண்டாம்!!

ஸ்கோடா சூப்பர்ப் (Skoda Superb)

அதிகம் பிரீமியம் வசதிகளுடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் செடான் ரக கார்களில் ஸ்கோடா சூப்பர்ப் காரும் ஒன்று. இந்த காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை ஸ்கோடா நிறுவனம் கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

அதிகம் மைலேஜ் தரும் டாப் 3 பிரீமியம் செடான் கார்கள்... இந்த கார்கள் இருந்த மைலேஜ் பற்றிய கவலையே வேண்டாம்!!

இக்கார் ரூ. 31.99 லட்சம் தொடங்கி ரூ. 34.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நம்முடைய இந்த லிஸ்டில் மிக குறைவான மைலேஜை வழங்கும் மாடல் இதுவே ஆகும். ஆமாங்க, இக்கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15.10 கிமீ மைலேஜை வழங்கும். இது 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் மோட்டாரில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.அதிகம் மைலேஜ் தரும் டாப் 3 பிரீமியம் செடான் கார்கள்… இந்த கார்கள் இருந்த மைலேஜ் பற்றிய கவலையே வேண்டாம்!! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password