home
———-***———-
இன்றைய குறள்: 332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.
மு.வரதராசனார் உரை:
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.
பரிமேலழகர் உரை:
பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று – ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற்போலும், போக்கும் அது விளிந்தற்று – அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும். (பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. போக்கும் என்ற, எச்ச உம்மையான், வருதல் பெற்றாம். அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின் கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல் திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.).
மணக்குடவர் உரை:
கூத்தாட்டுக் காண்டற்கு அவைக் கூட்டம் திரண்டா லொக்கும் பெருஞ்செல்வத் திரளும்; அந்த அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருவனுக்குப் பெரிய செல்வம் வருதல் கூத்தாட்டத்தினைப் பார்க்க வந்த கூட்டம் போன்றதாகும். அச்செல்வம் அவனை விட்டுப் போவது, கூத்து முடிந்தவுடன் அக்கூட்டம் போவது போன்றதாகும்.
Translation:
As crowds round dancers fill the hall, is wealth’s increase;
Its loss, as throngs dispersing, when the dances cease.
Explanation:
The acquisition of wealth is like the gathering together of an assembly for a theater; its expenditure is like the breaking up of that assembly.
இன்றைய விலை நிலவரம்
View Allதினசரி காய்கறி விலை நிலவரம் தினசரி காய்கறி விலை நிலவரம் ஒரு ஒரு நாளும் இங்கு புதுப்பிக்கப்படும். இந்த தினசரி காய்கறி விலை நிலவரம் சென்னை கோயம்பேடு சந்தையை ...
பழங்கள் விலை நிலவரம் இன்று தினசரி பழங்கள் விலை நிலவரம் ஒரு ஒரு நாளும் இங்கு புதுப்பிக்கப்படும். இந்த பழங்கள் விலை நிலவரம் சென்னை கோயம்பேடு சந்தையை ...
மளிகை பொருட்கள் விலை பட்டியல் இன்று தினசரி மளிகை பொருட்கள் விலை பட்டியல் ஒரு ஒரு நாளும் இங்கு புதுப்பிக்கப்படும். இந்த மளிகை பொருட்கள் விலை நிலவரம் சென்னை ...
தங்கம் விலை இன்று தினசரி தங்கம் விலை பட்டியல் ஒரு ஒரு நாளும் இங்கு புதுப்பிக்கப்படும். இந்தியாவில் தங்கம் விலை (17th April 2021) ...
புதிய பதிவுகள்
View AllTamilnadu Govt Jobs 2021 | Upcoming TN Govt Jobs Alert for Central & State Government Recruitment 2021 @tn.gov.in Latest TN govt jobs 2021: அனைவருக்கும் ...
Daily Tamil Panchangam & ராசி பலன் தமிழ் DNA (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); Daily Tamil Panchangam ...
மின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் அறிமுகம்... விவசாயிகள் காச மிச்சப்படுத்த இதுவே உகந்தது! சர்வதேச டிராக்டர் உற்பத்தி நிறுவனம் ...
உலகின் முதல் ட்ரக் வாகனம் இதுதானாம்!! அடேங்கப்பா... அப்போவே இவ்வளவு மைலேஜா!! மேலும் டைம்லர் தான் உலகிலேயே முதல் நிறுவனமாக கமர்ஷியல் பயன்பாட்டிற்கான ...
இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது தெரியுமா? சரியா சொல்லுங்க பார்ப்போம்... இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பிரச்னை ...
சரும பிரச்சனைகள் வராமல் தடுக்க வேண்டுமா? இனி சிவப்பு சந்தனத்தை இப்படி பயன்படுத்துங்க சரும ஆரோக்கியத்திற்கு சிவப்பு சந்தனம் ...
அருகம்புல் அற்புதமான மருத்துவ குணங்கள்..! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் அருகம்புல் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் ...
சூட்டு கொப்புளங்களால் அவதியா? இதனை போக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்! பெரும்பாலும் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் நேரத்தில் சூட்டு கொப்பளம் ...
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்! 10. இந்தியாவின் 3 நகரங்களில் எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களை திறக்க டெஸ்லா தீவிரம்... ...
உங்க கால்களில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை அகற்றனுமா? இதில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்க! சாதரணமாக உடலின் மேல் ...